சிறுமலை கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் காப்பிக்கொட்டை சாகுபடியை செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய காப்பிக் கொட்டை சாகுபடி செய்யும் முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
விவசாயியின் வாழ்க்கை முறை
சிறுமலை கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் காப்பிக்கொட்டை சாகுபடியை செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய சிறுவயதிலிருந்தே இவருடைய குடும்பம் காப்பிக் கொட்டை விவசாயம் செய்து வந்ததாகவும் இவருடைய ஊர் மலைப் பகுதி என்பதால் அங்கு காப்பிக்கொட்டை மிகச் சிறப்பான முறையில் விளையும் என்பதாலும் இவர் காப்பிக்கொட்டை சாகுபடியை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் சிறுமலையில் 40 வருடமாக வசித்து வருவதாகவும், இந்த 40 வருடத்தில் இவருடைய குடும்பம் 35 வருடங்களாக காப்பிக்கொட்டை சாகுபடியை சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் சிறுவயதில் இருக்கும் போது இருந்தே காப்பிக்கொட்டை சாகுபடி செய்யும் முறையைப் பார்த்து வளர்ந்து வந்ததால் காப்பிக்கொட்டை சாகுபடியை இவர் சுலபமாக செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
Excellent coffee bean cultivation
காபி கொட்டை சாகுபடியை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த காப்பிக்கொட்டை சாகுபடியை நீண்டகாலம் வரை சாகுபடி செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.
காப்பிக் செடியினை மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வந்தால் அது நமது ஆயுட் காலம் வரை சிறப்பான முறையில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த காப்பி செடியில் இருந்து காப்பி கொட்டைகள் உற்பத்தி ஆகும் எனவும், சிறப்பான முறையில் செடியினை பராமரித்து வளர்த்து வந்தால் அதிகளவு காய்கள் செடியில் காய்க்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் காபி கொட்டைகள் அதிக அளவில் விற்பனையாகும் எனவும், காப்பிக் கொட்டையை பயன்படுத்தி தேனீர் அருந்தும் நபர்கள் அதிக அளவில் இருப்பதாகவும் இதனால் காப்பி கொட்டைகள் அதிக அளவில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.
இன்றுள்ள நிலையில் அதிக நபர்கள் தேனீரை விரும்பி அருந்தும் நபர்களாக இருப்பதாகவும் இதனால் காப்பிக் கொட்டைகளை அதிக அளவில் பல நிறுவனங்களில் இருந்து வாங்கி காப்பி தூளை தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
செடியினை நடவு செய்யும் முறை
காப்பிக்கொட்டை செடியினை சாகுபடி செய்யும் முறை மிக எளிய முறை எனவும், காபி கொட்டை விதைகளின் மூலம் செடியினை உருவாக்கி காப்பிக்கொட்டை சாகுபடியை இவர் செய்து வருவதாக கூறுகிறார்.
செடியில் உள்ள காப்பிக்கொட்டை விதைகளை எடுத்து வெயிலில் நன்றாக காய வைப்பதாகவும், விதைகள் நன்றாக காய்ந்த பிறகு அதனை எடுத்து ஒரு பையில் போட்டு அதில் மண்ணை போட்டு நீர் ஊற்றி வைத்து விடுவதாக கூறுகிறார்.
இவ்வாறு விதையினை போட்டு மண்ணில் நீரினை ஊற்றி வைத்த பிறகு அது இரண்டு மாதத்தில் செடியாக வளர்ந்து விடும் எனவும், இவ்வாறு செடி வளர்ந்த பிறகு செடியானது ஒன்றரை அடி வரை வளரும் வரை அதனை பையிலேயே வைத்து வளர்க்க வேண்டும் எனக் கூறுகிறார்.
செடியானது ஒன்றரை அடி உயரத்தை அடைந்த உடன் அதனை எடுத்து நிலத்தில் நட்டு வளர்த்து வருவதாகவும், நிலத்தில் செடியை நடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக இயற்கை உரமான மாட்டுச் சாணத்தைப் போட்டு உழுது பதப்படுத்தி வைத்துக் கொண்ட பிறகு நட வேண்டும் என கூறுகிறார்.
Harvesting method and water supply system
செடியினை நன்றாக ஒரு வருடம் வரை வளர்க்க வேண்டும் எனவும், இவ்வாறு செடி நன்றாக வளர்ந்து ஒரு வருடத்தில் விளைச்சலை அளிக்க ஆரம்பம் செய்து விடும் எனவும் இவ்வாறு விளைச்சலை அளிக்கும் போது நாம் அறுவடையை தொடங்கி விடலாம் என கூறுகிறார்.
மேலும் இதில் அறுவடையை எடுக்கும் முறை மிகவும் சுலபமானதாக தான் இருக்கும் எனவும் இதற்கு என்று வேலையாட்களை அதிக அளவில் வைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நாமே இதனை சுலபமாக அறுவடை செய்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த காப்பிக்கொட்டை செடிகளுக்கு நீரினை அதிக அளவில் அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், செடியினை நட்ட ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் வரை மட்டும் நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த காப்பிக் கொட்டை செடிகளுக்கு நீரினை எப்பொழுதும் அளிப்பது இல்லை எனவும் மழை பெய்யும் போது மட்டும் செடிகளுக்கு நீர் கிடைக்கும் எனவும், நீர் இல்லாமலேயே செடியானது சிறப்பாக வளர்ந்து விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
மேலும் நீர் இருப்பவர்கள் செடிகளுக்கு நீரினை அளிக்கலாம் எனவும், நீரினை அதிக அளவில் அளித்தால் செடியில் அதிக அளவில் காப்பிக் கொட்டைகள் உற்பத்தி ஆகும் எனவும், நீரினை செடிகளுக்கு அளிக்காமல் இருந்தாலும் செடியில் காய்கள் சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.
காபி கொட்டையாக மாற்றும் முறை
காப்பி காய்களை கொட்டைகளாக மாற்றும் முறை மிக சுலபமான முறை எனவும், இதனை இவர் மிக சுலபமாக செய்து காபிக் கொட்டைகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
காப்பி காய்களை அறுவடை செய்து அதனை ஒரு பெரிய சாக்கில் போட்டு வைத்து விடுவதாகவும், இவ்வாறு சாக்கில் போட்டு வைத்த பிறகு ஒரு வாரத்திற்கு பின் காப்பி காய்களை எடுத்து தார்ப்ப்பாயில் கொட்டி காய வைப்பதாக கூறுகிறார்.
இவ்வாறு காபி காய்களை தொடர்ந்து ஒரு வாரம் வரை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும் எனவும், நன்றாக வெயிலில் மட்டுமே இந்த காய்களை காய வைக்க வேண்டும் எனவும் மழையில் அல்லது நீரில் இந்த காய்கள் ஒருபோதும் நழைய கூடாது எனவும் கூறுகிறார்.
மேலும் இவ்வாறு நன்றாக காப்பி காய்கள் வெயிலில் காய்ந்த பிறகு அதனை எடுத்துப் கடித்துப் பார்க்கும் போது நன்றாக சத்தம் வர வேண்டும் எனவும் இவ்வாறு சத்தம் வந்தால் தான் காப்பிக் கொட்டை நன்றாக தயாராகி இருக்கிறது என்று கூறுகிறார்.
மேலும் செடிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் எனவும் அதனை சரி செய்வதற்கு இவர் கடைகளிலிருந்து மருந்தினை வாங்கி வந்து செடிகளுக்கு அளித்து பராமரித்து வருவதாக கூறுகிறார்.
Sales method and profit
காப்பி காய்களை நன்றாக வெயிலில் காய வைத்து கொட்டையாக மாற்றிய பிறகு காப்பிக் கொட்டைகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதாகவும், அவருக்கு இவர் காபி கொட்டைகளை விற்பனை செய்து விடுவதாக கூறுகிறார்.
மேலும் இவர் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து காப்பிக் கொட்டைகளை உற்பத்தி செய்து வருவதால் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து காபிக் கொட்டைகளை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் காப்பிக் கொட்டை சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:எலுமிச்சை சாகுபடியில் நிறைந்த வருமானம்.