காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கடலை உருண்டை உற்பத்தி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கடலை உருண்டை உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
கடலை உருண்டை உற்பத்தியின் தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தரமான கடலை உருண்டைகளை உற்பத்தி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்து விட்டு வீட்டில் எந்த வேலையும் இன்றி இருந்து வந்ததாகவும், மற்றும் இவ்வாறு வேலை இல்லாமல் வீட்டில் சிறந்த ஒரு வருடத்தில் இவருக்கு திருமணம் நடந்து விட்டதாக கூறுகிறார்.
திருமணம் நடந்த பிறகு கணவன் வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனால் இவருக்கு ஒரு பொழுதுபோக்கு தேவை என்ற காரணத்திற்காக இவர் கடலை உருண்டை உற்பத்தியை தொடங்கலாம் என்ற எண்ணத்தை கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.
இதன் காரணமாகவே இவர் கடலை உருண்டை உற்பத்தியை தொடங்கியதாகவும், இப்பொழுது இவர் கடலை உருண்டை உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் தரமான உணவுப் பொருளாக தயாரித்து வருவதாக கூறுகிறார்.
Peanut butter production method
கடலை உருண்டை உற்பத்தியை இவர் மிகவும் சிறப்பான முறையில் தரமான உணவுப் பொருளாக தயாரித்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் சிறுவயதாக இருக்கும் போது இவருடைய பாட்டி இவருக்கு கடலை உருண்டை மற்றும் எள்ளு உருண்டை ஆகிய இனிப்பு பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்ததாக கூறுகிறார்.
இதனால் இவருக்கு இந்த கடலை உருண்டை மற்றும் எள்ளு உருண்டை மிகவும் பிடிக்கும் எனவும், இந்த இரண்டு இனிப்பு வகைகளையும் இவருடைய பாட்டி இவருக்கு தயாரிப்பதற்கு கற்றுக் கொடுத்ததாக கூறுகிறார்.
இவருடைய பாட்டியிடமிருந்தே இவர் இந்த கடலை உருண்டை மற்றும் எள்ளுருண்டை தயாரிக்கும் முறையை பற்றி கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.
மேலும் இந்த கடலை உருண்டை மற்றும் எள்ளுருண்டை தயாரிக்கும் முறை மிகவும் சுலபமானது எனவும், ஒரு முறை கற்றுக் கொண்டால் அதனை மிக சுலபமாக நாம் தயாரிக்க முடியும் என கூறுகிறார்.
வேர்க்கடலையை நன்றாக சுத்தம் செய்து அதனை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறு வேர்க்கடலையை நன்றாக வறுத்து வைத்த பிறகு, வேர்க்கடலை எவ்வளவு இருக்கிறதோ அதன் அளவிற்கு ஏற்ப சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ளவேண்டும் என கூறுகிறார்.
சர்க்கரை பாகில் ஏலக்காய் மற்றும் முந்திரி போன்ற சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்து காய்ச்சிக் கொள்ளலாம் எனக் கூறுகிறார்.
இவ்வாறு சர்க்கரைப்பாகு நன்றாக காய்ந்த பிறகு அதில் வேர்க்கடலையை போட்டு நன்றாக கலக்க வேண்டும் எனவும், வேர்க்கடலை நன்கு கெட்டியாகும் முன்பு அதனை நம்முடைய தேவைக்கு ஏற்ற வடிவில் வடிவமைத்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறார்.
இவர் வேர்க்கடலையை சதுர வடிவிலும் மற்றும் உருண்டை வடிவிலும், தயாரித்து வருவதாகவும் இந்தப் வடிவத்தில் தயாரித்து விற்பனை செய்தால் சிறப்பாக விற்பனையாகும் எனக் கூறுகிறார்.
மேலும் கடலை உருண்டை தயாரிப்பதற்கு இவர் சுத்தமான மற்றும் தரமான வேர்கடலை மற்றும் நாட்டு சர்க்கரை ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகிய பொருட்களை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
மற்றும் இவர் கடலை பர்பி, மென்மையான கடலை பர்பி ஆகியவற்றை தயாரிப்பதற்கு வெல்லத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த கடலை உருண்டை தயாரிப்பதற்கு இவருக்கு அதிக நேரம் வீணாவது இல்லை எனவும், அதிக வேலை இந்த கடலை உருண்டை தயாரிப்பில் இல்லை எனவும் கூறுகிறார்.
இதனால் இவர் மிக சுலபமான முறையில் இந்த கடலை உருண்டையை தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
கடலை உருண்டையின் சிறப்பம்சங்கள்
கடலை உருண்டையில் பலவித நன்மைகள் இருப்பதாகவும்,இது நமக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வகை என கூறுகிறார்.
கடலை உருண்டையை தயாரிப்பதற்கு இவர் மிகவும் தரமான வேர்க்கடலை மற்றும் நாட்டுச்சர்க்கரை இவற்றுடன் ஏலக்காய் மற்றும் சுக்கு ஆகியவற்றை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு கடலை உருண்டை தயாரிப்பதற்கு இவர் மிகவும் தரமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வருவதால் இவருடைய கடலை உருண்டை மிகவும் தரமான உணவுப் பொருள் எனக் கூறுகிறார்.
இந்த கடலை உருண்டையில் சுக்கு மற்றும் ஏலக்காய் சேர்த்து உள்ளதால் குழந்தைகள் இதனை உண்ணும் போது அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் இந்த சுக்கு மற்றும் ஏலக்காயை தனியாக குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் உண்பதற்கு மறுப்பார்கள் எனவும் ஆனால் இந்த கடலை உருண்டையில் சேர்த்துக் கொடுக்கும் போது அதனை குழந்தைகள் விரும்பி உண்பார்கள் என கூறுகிறார்.
மேலும் கடலைமிட்டாய் என்றாலே குழந்தைகள் அதனை அதிகமாக விரும்பி உண்பார்கள் எனவும்,இன்றுள்ள நிலையில் சாக்லேட் போன்ற தீங்கு விளைவிக்கும் இனிப்பு வகைகளை உண்பதை விட இந்த கடலை உருண்டைகளை உண்ணும் போது நமக்கு எந்தவித நோய்களும் வராது என கூறுகிறார்.
கடலை உருண்டை மற்றும் கடலை பர்பி,மென்மையான கடலை பர்பி ஆகிய வேர்க்கடலை இனிப்பு வகைகளை தயாரித்து வருவதாகவும் மற்றும் இவர் எள்ளு உருண்டையையும் தயாரித்து வருவதாக கூறுகிறார்.
எள்ளு உருண்டையை இவர் நாட்டு சர்க்கரையின் மூலம் தயாரித்து வருவதாகவும் இந்த எள்ளு உருண்டையை அதிகளவு மக்கள் விரும்பி உண்பதாகவும், குழந்தைகள் இதனை அதிகமாக விரும்புவதாகக் கூறுகிறார்.
கடலை பர்பி மற்றும் மென்மையான கடலை பர்பி தயாரிப்பதற்கு இவர் பயன்படுத்தும் வெல்லத்தை இவருடைய உறவினரிடம் இருந்து வாங்கிக் கொள்வதாகவும் இந்த வெல்லம் மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்டது எனவும் கூறுகிறார்.
Peanut butter packing method
வேர்க்கடலை உருண்டை மற்றும் வேர்க்கடலையை வைத்து தயாரிக்கும் அனைத்து இனிப்பு வகைகளையும் இவர் மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து அதனை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
சிறிய பாக்கெட் மற்றும் பெரிய டப்பா மற்றும் அதைவிட பெரிய டப்பா ஆகிய வகைகளில் இவர் கடலை உருண்டையை பேக் செய்து வருவதாக கூறுகிறார்.
ஒவ்வொரு விலைக்கு ஏற்ப ஒவ்வொரு வகையில் கடலை உருண்டையை பேக் செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
கடலை உருண்டையை மிகவும் சிறப்பான மற்றும் தரமான முறையில் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த கடலை உருண்டையை வாங்குவதற்கு இவருடைய இடத்திற்கே வாடிக்கையாளர்கள் வந்து வாங்கி செல்வதாகவும் மற்றும் இவருடைய வீட்டின் அருகில் உள்ள மக்களும் இவரிடம் வந்து கடலை உருண்டையை குறைந்த அளவில் வாங்கி செல்வதாக கூறுகிறார்.
மிகத் தரமான முறையில் இவர் கடலை உருண்டையை தயாரிப்பதால் அதிகளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து கடலை உருண்டை வாங்கி செல்வதாகவும், இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:டச்சு ரோஸ் சாகுபடியில் சிறந்த லாபம்