திரு ஜீவக் அவர்களும், திரு ஆனந்த் அவர்களும் ஒன்றாக இணைந்து ஈரோட்டில் ஒரு சிறப்பான தரமான தார்ப்பாய்களை உற்பத்தி செய்து வருகின்றனர். அவர்களையும் அவர்களது தார்ப்பாய்களின் சிறப்பைப் பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை வடிவில் விரிவாக காணலாம்.
தார்ப்பாய்கள்
இப்பொழுது பொதுவாக தமிழ்நாட்டில் அதிக அளவு நெல், மக்காச்சோளம் மற்றும் பயிர் வகைகளை அறுவடை செய்து வருகின்றனர். இதனால் தார்ப்பாய்களின் தேவை மிக அவசியமான ஒன்றாக உள்ளது. திரு ஜீவக் அவர்களும், திரு ஆனந்த் அவர்களும் ஒன்றாக இணைந்து ஈரோட்டில் ஒரு சிறப்பான மற்றும் தரமான தார்ப்பாய்களை உற்பத்தி செய்து வருகின்றன.
இவர்களுடைய தார்ப்பாய்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றன. இந்த தார்பாய்கள் மிகவும் தரமான தார்ப்பாய்களாக உள்ளது. மற்ற நிறுவனத்தின் தார்ப்பாய்களின் தரத்தை விட இவர்களது தார்ப்பாய்களின் தரமானது மிக உறுதியாகவும் உயர்ந்ததாகவும் இருக்கிறது.
தார்ப்பாய்களை பெரிய அளவுகளில் வாங்கினால் மீதமுள்ள தார்பாய்கள் வீணாகிவிடும் என்ற காரணத்தால் எந்த அளவுகளில் வேண்டுமானாலும் இவர்களிடம் தார்ப்பாய்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறுகிறார். இவர்களிடம் எந்த அளவுகளில் தார்பாய்கள் வாங்கினாலும் அனைத்து தார்ப்பாய்களும் ஒரே விலையை கொண்டிருக்கும்.
இவர்கள் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்வதற்கு இந்த தரமான தார்ப்பாய்களை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார். இவர்களிடம் இருந்து அதிக அளவில் தார்பாய்கள் விற்பனை ஆவதாகவும், இதற்கு காரணம் இவர்களின் தரமான தயாரிப்பே காரணம் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
தார்ப்பாய்களின் அளவுகள்
திரு ஜீவக் மற்றும் திரு ஆனந்த் அவர்களின் தார்ப்பாய் நிறுவனத்தில் அனைத்து வகை அளவுகளிலும் தார்பாய்கள் தயார் செய்து தருவதாகவும் இது வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றவே இம்முறையில் தார்ப்பாய்களை அனைத்து அளவுகளிலும் உற்பத்தி செய்து வருவதாக கூறுகின்றன.
திரு ஜீவக் மற்றும் அவருடைய நண்பர் ஆனந்த் அவர்களின் தார்ப்பாய் உற்பத்தி நிறுவனத்தில் நூறு க்கு நூறு, இருநூறு க்கு இருநூறு அளவு முறைகளில் தயார் செய்யப்படும் எனவும் இந்த தார்ப்பாய்கள் ஆனது வழக்கமான அளவு முறைகள் என திரு ஜீவக் அவர்கள் கூறுகிறார்.
மேலும் நானூறு க்கு நானூறு அளவுகளில் தார்ப்பாய்களை வாடிக்கையாளர்கள் கேட்டாலும் அந்த அளவுகளிலும் வாடிக்கையாளரின் தேவையை நிறைவேற்றி வருவதாக திரு ஜீவக் அவர்கள் கூறுகிறார்.
இந்த நானூறு க்கு நானூறு அளவு உடைய தார்ப்பாய்கள் ஆனது சுமார் ஒரு லட்சத்து பதினாரயிரம் சதுர அடி எனவும் இந்த தார்ப்பாய் வகைகளை இறால் பண்ணைகளுக்கு பயன்படுத்துவதாகவும் இதனை அதிகமாக கடலோரப் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தி வருவதாக திரு ஜீவக் அவர்கள் கூறுகிறார்.
திரு ஆனந்த் மற்றும் திரு ஜீவக் அவர்களின் உறுதியான தார்பாய்கள்
பொதுவாக தார்ப்பாய்கள் என்றாலே ஒரு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கிழிந்து போய் விடுகின்றன. இதற்கு காரணம் குறைவான தரம் உடைய தார்ப்பாய்களை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதே ஆகும். அனைத்து தார்ப்பாய் நிறுவனங்களிலும் தரமான தார்பாய்களை தயாரிக்கப்படுகிறதா எனப் பார்த்தால் நிச்சயமாக தரமான தார்ப்பாய் களை அனைத்து நிறுவனங்களும் தயாரிப்பது இல்லை. வீணாக அந்த தரமற்ற தார் பாய்களை வாங்குவது நமக்கு நஷ்மே ஆகும்.
ஆனால் திரு ஆனந்த் மற்றும் திரு ஜீவக் அவர்களின் தார்ப்பாய்கள் நிறுவனத்தில் மிக தரமான தார்ப்பாய் களையும் விலை குறைவாகவும் மிக சிறப்பாகவும் தார்ப்பாய் களை உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்களுடைய தார்பாய்கள் மற்றவர்களை விட மிக தரமானதாக உள்ளது. இந்த தார்பாய்கள் தரமானதாக உள்ளதா என அறிவதற்கு வாடிக்கையாளர்கள் தார்ப்பாய் களை வாங்குவதற்கு முன் அவர்களுக்கு தார்ப்பாய் களின் சிறிய மாதிரியை அளித்து அதனை பரிசோதிக்க செய்வதாகவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
தார்ப்பாய் களின் மேலே உள்ள சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் போக்கியதற்குப் பின் தார் பாய்களை வாங்கிச் செல்லலாம் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
இப்பொழுது பொதுவாக மக்கள் அதிகமாக விரும்புவது விலை குறைவான தார்ப்பாய் களை மட்டுமே தவிர தார்ப்பாய்கள் தரமாக உள்ளதா என பார்ப்பது கிடையாது எனவும், தார்பாய்கள் தரமாக உள்ளதா என்பதை பார்த்து மக்கள் வாங்கினால் மிக சிறப்பாக இருக்கும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
திரு ஆனந்த் மற்றும் திரு ஜீவா அவர்களின் தார்பாய்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்து தார்ப்பாய் களும் இரண்டு வருடம் வெயிலில் இருந்து கொண்டே வந்தாலும் அந்த தார்பாய்கள் கிழிந்து போகாது எனவும் கூறுகிறார். இதற்கு காரணம் அந்த தார்ப்பாய் களுக்கு தகுந்த ஜிஎஸ்எம் யை தார்ப்பாய் களுக்கு அளித்து உள்ளதே காரணம் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
இவர்களிடம் உள்ள இருநூற்று ஐம்பது சதுர அடியில் உள்ள அனைத்து தார்ப்பாய் களும் இரண்டு வருடத்திற்கு வெயிலிலேயே இருந்தாலும் எந்த வகையிலும் தார்ப்பாய்கள் பாதிப்படையவோ கிழிந்து போகவோ வாய்ப்பு இல்லை எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்கள் பண்ணைக்குட்டை க்கு வாங்கிச் செல்லும் தார்ப்பாய் களுக்கு இரண்டு வருடம் அல்லது ஐந்து வருடம் உத்தரவாதம் தருவதாகவும் கூறுகிறார். இந்த உத்தரவாத முறை பண்ணைக்குட்டை களுக்கு மட்டுமே தவிர தட்டு போன்ற உணவு வகைகளுக்கு பயன்படும் தார்ப்பாய் களுக்கு இந்த உத்தரவாத முறை இல்லை எனவும் கூறுகிறார்.
இதற்கு உத்தரவாதம் தராத காரணம் தட்டுகளின் மேல் தார்பாய்கள் இயல்பாக எப்பொழுதும் மூடி வைத்து மட்டுமே இருக்கும் இதனால் தார்பாய்கள் கிழிந்து போனாலும் அதிலிருந்து அதிக பாதிப்பை இவர்களுடைய தார்பாய்கள் ஏற்படுத்தாது எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார். இவர்களுடைய தார்ப்பாய்களை கிழித்தாலும் கிழிந்து போக வாய்ப்பில்லை எனவும் கூறுகிறார்.
ஜிஎஸ்எம் யின் வகைகள் மற்றும் பயன்கள்
திரு ஆனந்த் மற்றும் திரு ஜீவக் அவர்களின் தார்ப்பாய் நிறுவனத்தில் 120 ஜிஎஸ்எம் த்திலிருந்து வைத்து உள்ளதாகவும், இந்த 120 ஜிஎஸ்எம் ஆனது கோழி பண்ணையில் இரு பக்கங்களுக்கு கட்டுவதற்கும் அல்லது வைக்கோல், தட்டு, அரிசி, தானியங்களை வைப்பதற்கும் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறார்.
ஆறிலிருந்து ஒரு வருடத்திற்கு மட்டும் தார்ப்பாய்கள் கிழியாமல் இருந்தால் போதும் என எண்ணம் உள்ளவர்கள் மட்டும் 120 ஜிஎஸ்எம் அளவுள்ள தார்ப்பாய்களை பெற்று கொள்வது மிக சிறப்பான ஒன்று எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
அடுத்து இவர்களிடம் 180 ஜிஎஸ்எம் உள்ளது எனவும் இதனை கோழிப் பண்ணையின் இரு பக்கங்களுக்கு கட்டுவதற்கும், கோழிப் பண்ணையின் கூரையின் மேல் போடுவதற்கும், அனைத்து விவசாய நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்களிடம் 225 ஜிஎஸ்எம் உள்ளது எனவும் அதனை கருப்பு நிறங்களில் மட்டுமே அளிப்பதாகவும், இதனை வைக்கோல் போர், தட்டுப் போர், தானியங்களை கொட்டி வைப்பதற்கும் மற்றும் தேங்காய் களத்திற்கும் மேலும் பெரிய பெரிய தொழில் நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களை மூடி வைப்பதற்கும், சிமெண்ட் மூட்டைகளை மூடி வைப்பதற்கும் பயன்படுவதாக திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த 125 ஜிஎஸ்எம் ஆனது அதிக வருடங்கள் நீடிக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர்களிடம் 300 மைக்ரான்,400 மைக்ரான், 500 மைக்ரான் அளவுகளில் தார்பாய்கள் உள்ளது எனவும் அவைகளை குட்டைகளுக்கு அதிக அளவு பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
ஐ எஸ் சி அச்சு பொறித்த தார்ப்பாய்களான விஜே தார்ப்பாய்களை மட்டுமே இவர்கள் உபயோகித்து வருவதாகவும் கூறுகிறார். மேலும் பல நிறுவனங்களில் இந்த விஜே தார்ப்பாய்களை உபயோகித்து வருவதாகவும் கூறுகிறார்.
விவசாயிகள் மற்றும் மக்கள் தார்ப்பாய்கள் வாங்கும்போது அந்த தார்பாய்கள் ஐ எஸ் சி அச்சு பொரித்த தார்ப்பாய்களா என பார்த்து வாங்க வேண்டும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
விஜே தார்ப்பாய்களின் சிறப்பு
பொதுவாக மக்கள் அனைத்து நிறுவனங்களிலும் தார்ப்பாய் களை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் விஜே தார்ப்பாய்களை வாங்குவதற்கு காரணம் மக்கள் எந்த அளவில் தார்ப்பாய்களை கேட்கிறார்களோ அதே அளவில் தயாரித்து தருவதே ஆகும். உதாரணமாக நாம் ஒரு குட்டை அமைத்தால் அந்தக் குட்டைக்கு தேவையான அளவு தார்பாய்கள் சந்தைகளில் இருக்காது எனவும், அந்தக் குட்டைக்கு தேவையான சரியான அளவுள்ள தார்ப்பாய்களை இவர்களுடைய நிறுவனத்தில் தயாரித்து தருவதாக கூறுகிறார்.
இதனால் சந்தையில் வாங்கும் தார்ப்பாய்களை விட இவர்களுடைய தார்ப்பாய்களை வாங்கினால் விலை குறைவாகவும் மிகச் சரியாகவும் இருக்கும் என திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற அளவு தார்ப்பாய்களை தயாரித்து தருவதே எங்களுடைய சிறப்பு எனவும் கூறுகிறார். மேலும் தார்ப்பாய்களின் தரத்தில் நூறு சதவீதம் அளவு இவர்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர்களிடம் தார்ப்பாய்களை வாங்குவதற்கு தொலைபேசியில் அழைக்கும் நபர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப சரியான அளவுகளில் தார்ப்பாய்களைத் தயாரித்து வாடிக்கையாளர்கள் எந்த ஊரில் இருந்தாலும் அவர்களுக்கு அனுப்பி விடுவதாக திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மற்றும் வாடிக்கையாளர்கள் எந்த ஊரில் இருந்து இவர்களது தார்ப்பாய்கள் நிறுவனத்திற்கு தொலை பேசியில் அழைத்தால் உங்களது ஊர் தேடி தார்ப்பாய்களை அனுப்பி வைப்பதாகவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இவர்கள் தார்ப்பாய்களை அனுப்பி வைப்பதாகவும் அல்லது நேரடியாக விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். இவர்களுடைய தார்ப்பாய் நிறுவனத்தில் உள்ள அனைத்து தார்ப்பாய்களும் ஒரே விலையை பெற்றிருக்கும் எனவும் கூறுகிறார்.
இவர்களின் தார்ப்பாய்களைை வாடிக்கையாளர்கள் பரிசோதித்து அதற்கு பிறகு கூட தார்ப்பாய்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
விவசாயத்திற்கு பயன்படும் தார்பாய்கள்
பொதுவாக தார்பாய்கள் ஆனது விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது. தட்டு மற்றும் வைக்கோல் போடுவதற்கும் ஆடு மாடுகளின் கூரைகளின் மேல் போடுவதற்கும் , அனைத்து விவசாயம் தொடர்பான தொழில்களுக்கும் தார்பாய்கள் மிக முக்கியமாக இருப்பதாக கூறுகிறார். செலவுகளை குறைப்பதற்கு இந்த தார்பாய்கள் அதிக அளவு பயன்படுவதாகும் கூறுகிறார்.
மேலும் இவர்களிடம் உள்ள தார்பாய்கள் அனைத்தும் அதிக விரைவில் கிழிந்து போகாத வகையில் உள்ள தார்ப்பாய்களை உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார். மேலும் இவர்களிடம் இந்த தார்ப்பாய்களை கட்டுவதற்கும் தரமான கயிறுகள் உள்ளது எனவும் கூறுகிறார்.
திரு ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் ஜீவக் அவர்களின் தார்ப்பாய் நிறுவனத்தில் உள்ள அனைத்து தார்ப்பாய்களும் மிக தரம் உடையதாகவும், உறுதியாகவும் விவசாயத்திற்கு அதிகம் பயன்படும் வகையிலும் உள்ளது.
மேலும் படிக்கவிவசாயத்திற்கு உதவும் ட்ரோன் தெளிப்பான்.