சிறப்பான வெள்ளரிக்காய் சாகுபடி.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வெள்ளரிக்காய் சாகுபடியை செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெள்ளரிக்காய் சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.




Beginning of cucumber cultivation

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வெள்ளரிக்காய் சாகுபடியை செய்து அதன்மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் பட்டப் படிப்பை பயின்று இருப்பதாகவும், பிஎஸ்சி ஐடி என்ற பட்டப் படிப்பினை பயின்று முடித்து விட்டு வெள்ளரிக்காய் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலை செய்து வந்ததாகவும், அப்பொழுது இவர் ஒருமுறை ஓசூர் சென்றபோது வெள்ளரிக்காய் சாகுபடி பசுமை குடில் மூலம் மிக சிறப்பான முறையில் சிலர் செய்து வந்து கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

இவ்வாறு ஓசூரில் பசுமை குடில் மூலம் சிறப்பான முறையில் வெள்ளரிக்காய் சாகுபடியை சிலர் செய்து வருவதை பார்த்த இவருக்கு தாமும் வெள்ளரிக்காய் சாகுபடியை செய்யலாம் என்ற ஆசையில் வெள்ளரிக்காய் சாகுபடியை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.




பசுமைகுடில் வெள்ளரிக்காய் சாகுபடியின் சிறப்பு

நிலத்தில் வெள்ளரிக்காய் சாகுபடியை செய்வதைவிட பசுமை குடில் மூலம் வெள்ளரிக்காய் சாகுபடி செய்வது மிகவும் சிறப்பான ஒன்று எனவும், நிலத்தில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்தால் பூச்சி தாக்குதல் அதிக அளவில் இருக்குமெனவும் ஆனால் பசுமை குடில் மூலம் வெள்ளரிக்காய் சாகுபடியை செய்தால் பூச்சி தாக்குதல் அதிகளவில் இருக்காது எனவும் கூறுகிறார்.

மற்றும் நிலத்தில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்தால் குறைந்த அளவிலேயே விளைச்சல் கிடைக்கும் எனவும் ஆனால் பசுமை குடில் மூலம் வெள்ளரிக்காய் சாகுபடி செய்தால் அதிக அளவு விளைச்சல் நமக்கு கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் நிலத்தில் வெட்டவெளியில் விவசாயம் செய்யாமல் பசுமைக்குடில் அமைத்து அதனுள் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து நல்ல விளைச்சலை எடுத்து சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

பசுமை குடிலை 5 வருடத்திற்கு ஒரு முறை மாற்றி வருவதாகவும் 5 வருடத்திற்கு முன் பசுமை குடிலை இவர் மாற்றுவதில்லை எனவும், 5 வருடம் வரை பசுமைகுடில் மிகச் சிறப்பான முறையில் எந்த பாதிப்பும் அடையாமல் இருக்கும் எனவும் கூறுகிறார்.




Cucumber cultivation method

பசுமை குடில் அமைத்து சிறப்பான முறையில் வெள்ளரிக்காய் சாகுபடி உற்பத்தி செய்து அதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

நிலத்தில் வெள்ளரிக்காய் விதைகளை விதைத்து வெள்ளரிக் காய்கள் நன்கு படர்ந்து வளர்வதற்கு செடிகளின் அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து விடுவதாக இவர் கூறுகிறார்.

மேலும் வெள்ளரிக்காய்கள் வளர்வதற்கு அதிக அளவில் வெப்பம் மற்றும் மழைநீர் இருக்கக் கூடாது எனவும் அதன் காரணமாக இவர் பசுமை குடில் அமைத்து மழைநீர் மற்றும் வெயில் அதிக அளவில் படாத வகையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

செடிகளுக்கு நீரினை சொட்டு நீர் பாசன முறையில் அளித்து வருவதாகவும், பசுமைக்குடிலின் உள்ளே சரியான தட்பவெப்ப நிலையில் செடிகள் வளர்ந்து நல்ல விளைச்சலை அளித்து வருவதாக கூறுகிறார்.

வெள்ளரிக் காய் விதைகளை ஓசூரில் இருந்து வாங்கி வந்து விதைப்தாகவும், இரண்டிலிருந்து மூன்று அடி அளவு குழி தோண்டி விதைகளை நட்டு வளர்த்து வருவதாகவும் மற்றும் ஒவ்வொரு செடிக்கும் இடையில் இரண்டு அடி இடைவெளிவிட்டு இவர் நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

நிலத்தில் விதைகளை விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது நிலத்தில் மாட்டு சாணத்தை உரமாக பயன்படுத்துவதாகவும் மற்றும் ஆட்டுச் சாணம் ஆகியவற்றை உரமாக நிலத்திற்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக இயற்கை உரங்களை அளித்து உழுத பிறகு நிலத்தில் விதைகளை விதைக்க வேண்டும் எனவும் அப்பொழுதுதான் நல்ல விளைச்சல் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.




அறுவடை செய்யும் முறை

வெள்ளரிக்காய் விதைகளை நிலத்தில் விதைத்த இரண்டாவது நாளிலேயே செடிகள் முளைத்து விடும் எனவும், இவ்வாறு முளைத்த செடி 20வது நாளில் பூ பூக்கத் ஆரம்பம் செய்து விடும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு பூ பூத்த செடியிலிருந்து முப்பத்து ஐந்தாவது நாளில் காய்கள் அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ந்து விடும் எனவும், 35-வது நாளிலிருந்து அறுவடையை தொடங்கி விடுவதாக கூறுகிறார்.

மேலும் பசுமை குடிலில் இவர் வெள்ளரிக்காய் சாகுபடியை செய்வதினால் வெள்ளரிக்காய் சாகுபடியை முழுவதும் எடுக்கும் வரையில் ஒரு வெள்ளரிக்காயில் கூட எந்த வித புழு பூச்சிகளும் இருக்காது எனவும் கூறுகிறார்.

வெள்ளரிக் காய்கள் அதிக அளவில் சேதம் ஆகாது எனவும் காய்களும் சுவையும் மிகச் சுவையாக இருக்கும் எனவும், இது இந்த பசுமை குடில் வெள்ளரி சாகுபடியின் சிறப்பு எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த பசுமைக்குடில் விவசாயத்தின் மூலம் அதிக அளவில் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் மற்றும் எந்தவித நோய் தாக்குதலும் இன்றி சிறப்பான காய்கள் நமக்கு கிடைக்கும் எனவும் கூறுகிறார்.




Method of water supply

பசுமை குடில் மூலம் இவர் வெள்ளரி விவசாயத்தை செய்து வருவதால் மழைநீர் செடிகளின் மீது படாது எனவும் எனவே செடிகளுக்கு இவர் சொட்டுநீர் பாசன முறையில் நீரினை அளித்து வருவதாக கூறுகிறார்.

ஒரு நாளைக்கு 2 முறை இவர் செடிகளுக்கு நீரினை அளித்து வருவதாகவும், செடிகள் சற்று காய்ந்த நிலையில் இருந்தால் செடிகளுக்கு நீரினை இவர் அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் விதை விதைத்து செடி முளைத்த பிறகு செடிகளுக்கு குறைந்த அளவு நீரினை அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் செடியின் வேரானது அழுகி விடும் எனவும் கூறுகிறார்.

செடி சற்று வளர்ந்த பிறகு செடிகளின் தேவைக்கு ஏற்ப நீரினை அளித்தால் சிறப்பான முறையில் வளர்த்து நல்ல விளைச்சலை எடுக்கலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் செடி வளரும் போது மட்டுமே களை வளரும் எனவும் அப்போது அந்த களையை இவர் சுத்தம் செய்து விடுவதாகவும், செடிகள் நன்றாக வளர்ந்த பிறகு சுத்தமாக களைச்செடிகள் தோட்டத்தில் முளைக்காது எனவும் கூறுகிறார்.




விற்பனை முறை மற்றும் லாபம்

பசுமைக்குடில் மூலம் வெள்ளரிக்காய் சாகுபடியை அதிகளவில் விளைச்சல் செய்து அதனை இவர் சந்தையில் கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாகவும், மற்றும் இவரிடம் வெள்ளரிக் காய்கள் கேட்டு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் வெள்ளரிக் காய்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

சிறப்பான முறையில் இவர் வெள்ளரிக்காய்களை சாகுபடி செய்வதாலும், இவருடைய வெள்ளரிக் காய்கள் மிக தரமானதாக எந்த புழு பூச்சிகளும் தாக்காத வகையில் இருப்பதால் அதிக வாடிக்கையாளர்கள் இவரிடம் வெள்ளரிக்காய்களை வாங்குவதாக கூறுகிறார்.

இவ்வாறு அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வெள்ளரிக்காய்களை வாங்குவதன் மூலம் இவருக்கு சிறந்த வருமானம் இதன் மூலம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த வெள்ளரி சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:வாழை சாகுபடியில் நிறைந்த வருமானம்.




(Y)

Leave a Reply