சிறப்பான கத்தரிக்காய் சாகுபடி.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கத்தரிக்காய் சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கத்தரிக்காய் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

கத்தரிக்காய் சாகுபடியின் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கத்தரிக்காய் சாகுபடியினை செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார்.

இவருடைய தாத்தா காலத்திலிருந்தே இவருடைய குடும்பம் விவசாயம் செய்து வருவதாகவும் விவசாயத்தை இவருடைய குடும்பம் மிகவும் சிறப்பான முறையில் செய்து வந்ததாகவும் கூறுகிறார்.

இவ்வாறு இவர் சிறு வயதிலிருந்தே விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்ததன் காரணமாக இருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

கடந்த இரண்டிலிருந்து மூன்று வருடமாக இவர் காய்கறி சாகுபடியினை செய்து வருவதாகவும், காய்கறி சாகுபடியை இவர் தேர்ந்தெடுத்து செய்வதற்கு காரணம் இதில் அதிக அளவு வருமானம் கிடைக்கும் என்பதால் என கூறுகிறார்.

இப்பொழுது இவர் கத்தரிக்காய் சாகுபடி மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் இந்த கத்தரிக்காய் சாகுபடியின் மூலம் இவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த காய்கறிகள் சாகுபடியில் இவருக்கு நல்ல வருமானம் வருவதால் இது இவருக்கு மிகவும் அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும் இவருடைய குழந்தைகளின் படிப்பிற்கு அதிக அளவு உதவி வருவதாகவும் கூறுகிறார்.

The benefits of eggplant

கத்தரிக்காய் இன்றுள்ள நிலையில் அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும் இதனை அதிக அளவு மனிதர்கள் உணவாக எடுத்துக் கொள்வதாகவும், கத்தரிக்காய்களில் அதிக அளவில் நன்மைகள் இருப்பதாகவும் இவர் கூறுகிறார்.

வீடுகளில் நடக்கும் விசேஷங்களுக்கும் மற்றும் கோயில்களில் நடக்கும் விசேஷங்களுக்கும் அதிக அளவில் உணவுகளில் கத்தரிக்காய்களையே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு அதிக அளவில் விசேஷ காலங்களில் கத்தரிக்காய்களை உணவுகளில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருவதால் இந்த கத்தரிக்காய் சாகுபடி மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் இதன் காரணமாகவே இவர் கத்தரிக்காய் சாகுபடி அதிக அளவில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் அனைத்து பருவங்களிலும் வருடம் முழுவதும் கத்தரிக்காய் சாகுபடி செய்ய முடியும் எனவும், வருடம் முழுவதும் கத்தரிக்காய் சாகுபடி செய்து விற்பனை செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும் எனவும் கூறுகிறார்.

கத்தரிக்காய் சாகுபடி செய்யும் முறை

கத்தரிக்காய் சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இவ்வாறு சாகுபடி செய்த கத்தரிக்காய்களை இவர் விற்பனை செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு கத்தரிக்காய் நாற்றுகளை வாங்கி வந்து நட்டு வளர்த்து வருவதாகவும் இவர் இந்த கத்தரிக்காய் சாகுபடியை ஒரு ஏக்கர் நிலத்தில் செய்து வருவதாக கூறுகிறார்.

கத்தரிக்காய் நாற்றுகளை நடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது இயற்கை உரமான மாட்டு சாணத்தை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறு மாட்டுச் சாணத்தைப் போட்டு நிலத்தினை உழுது பிறகு மீண்டும் இரண்டு முறை நிலத்தை உழுது நாற்றுக்களை நடுவதாக கூறுகிறார்.

மேலும் இவர் கத்தரிக்காய் நாற்றுகளை வெளியில் இருந்து வாங்கி வந்து நட்டு வளர்த்து வருவதாகவும் இவரே உருவாக்கும் கத்தரிக்காய் செடிகள் அதிக அளவில் காய்களை அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இப்பொழுது கத்தரிக்காய் நாற்றுகளை அதிக அளவில் உருவாக்கி வருவதாகவும், முதலில் இவர் உருவாக்கிய நாற்றுளை விட இப்பொழுது உருவாக்கிய கத்தரிக்காய் நாற்றுகள் சிறப்பாக வளர்ந்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இப்பொழுது ஒரு நிலத்தில் கத்தரிக்காய் சாகுபடி செய்கிறோம் என்றால் அடுத்த வருடமும் அந்த நிலத்தில் கத்தரிக்காய் சாகுபடியையே செய்யக் கூடாது எனவும், வேறு வேறு பயிர்களை மாற்றி மாற்றி சாகுபடி செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் ஒரே வகை பயிரினை ஒரே நிலத்தில் தொடர்ந்து பயிரிட்டு வந்தால் அந்த நிலத்தில் செய்த சாகுபடியின் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்காது எனவும், எனவே வருடம் தோறும் ஒரு நிலத்தில் வெவ்வேறு பயிர்களை மாற்றி மாற்றி பயிரிட வேண்டும் என கூறுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று ஆயிரத்திலிருந்து நான்காயிரம் கத்தரிக்காய் நாற்றுகள் தேவைப்படும் எனவும், ஒவ்வொரு செடிகளுக்கு இடையிலும் ஒன்றரை அடியில் இருந்து இரண்டு அடி வரை இடைவெளி விட்டு நட வேண்டும் என கூறுகிறார்.

இந்த அளவில் இடைவெளி விட்டு செடிகளைக் நட்டால் அதிக அளவில் செடிகளில் காய்கள் காய்க்கும் எனவும், நாம் காய்களை அறுவடை செய்யும் போது நமக்கு மிகவும் சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

Maintenance method

கத்தரிக்காய் செடிகளை நட்ட 15 நாட்களுக்குப் பிறகே செடிகளுக்கு உரத்தினை அளிக்க வேண்டும் எனவும் அதற்கு முன்பு செடிகளுக்கு உரத்தினை அளித்தால் செடிகள் இறந்து விடும் எனக் கூறுகிறார்.

மேலும் கத்தரிக்காய்களிலும் கத்தரி செடிகளிலும் புழு பூச்சிகளின் தொந்தரவுகள் இருக்கும் எனவும் இதனை சரி செய்வதற்கு இவர் இயற்கை மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் சில சமயங்களில் செயற்கை மருந்துகளையும் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் செடி நன்றாக வளர்ந்த பிறகு செடிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை மருந்தினை அடிக்க வேண்டும் எனவும், இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை மருந்தினை செடிகளுக்கு அளிப்பதால் செடிகள் நல்ல முறையில் வளரும் எனவும் செடிகளுக்கு எந்தவித நோய்களும் அதிக அளவில் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு மருந்தினை அளித்தால் மட்டுமே செடிகளில் அதிக அளவு விளைச்சல் இருக்கும் எனவும், இல்லையெனில் செடிகளில் உள்ள பூக்கள் உதிர்ந்து விடும் எனக் கூறுகிறார்.

அறுவடை செய்யும் முறை மற்றும் நீரினை அளிக்கும் முறை

செடிகளை நட்ட 20வது நாளில் அறுவடையை எடுக்க ஆரம்பம் செய்து விடலாம் எனவும், இவ்வாறு அறுவடை செய்த பிறகு தொடர்ந்து வாரம்தோறும் நாம் அதிக விளைச்சலை எடுத்துக் கொண்டே இருக்கலாம் எனவும் கூறுகிறார்.

இந்த கத்தரிக்காய் செடிகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை நீரினை இவர் அளித்து வருவதாகவும், இவ்வாறு செடிகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை நீரினை அளித்தால் மட்டுமே செடிகள் அதிக அளவு விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

இந்த முறையிலேயே இவர் செடிகளை பராமரித்து வருவதாக கூறுகிறார்.

Sales method and profit

கத்தரிக்காய்களை இவர் வாரத்திற்கு 600 கிலோ வரை அறுவடை செய்து வருவதாகவும் இவ்வாறு அறுவடை செய்த கத்தரிக்காய்களை இவர் சந்தைகளில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவ்வாறு இவருக்கு அதிகளவில் இந்த கத்தரிக்காய் சாகுபடியின் மூலம் விளைச்சல் கிடைத்து வருவதால் இதனை விற்பனை செய்து இவர் அதிகளவு லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த கத்தரிக்காய் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:வெள்ளாடு வளர்ப்பில் சிறந்த வருமானம்.

Leave a Reply