கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தியின் தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இவருடைய பட்டப் படிப்பினை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், தனியார் நிறுவன வேலையில் இவருக்கு அதிக அளவு ஆர்வம் இல்லாமல் அந்த வேலையை பார்த்து வந்ததாக கூறுகிறார்.
இதன் காரணமாக இவர் அந்த தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு தாமே ஒரு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்ததாக கூறுகிறார்.
இவ்வாறு இந்த தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்த பிறகு இவர் இவருடைய சொந்த ஊருக்கே திரும்பி வந்து விட்டதாகவும், சொந்த ஊருக்கு வந்த பிறகு இவர் ஊரில் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.
இவ்வாறு வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தியை தொடங்கி இப்பொழுது மிகவும் சிறப்பான முறையில் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தியை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிலில் இவருடைய நண்பர்களும் இவருக்கு உதவி செய்து வருவதாக கூறுகிறார்.
Method of production of peanut oil
வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தியை இவர் மிகவும் சிறப்பான முறையில் உற்பத்தி செய்து வருவதாகவும், இதனை இவர் மிகவும் தூய்மையான முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இயந்திரத்தின் மூலம் இவர் வேர்க்கடலை எண்ணெய் தயாரிக்காமல், மாடுகளின் மூலம் கல் செக்கை பயன்படுத்தி வேர்க்கடலை எண்ணெய் தயாரித்து வருவதாக கூறுகிறார்.
ஏனெனில் இயந்திரத்தின் மூலம் எண்ணெய் தயாரிப்பதை விட கல் செக்கில் எண்ணெய் தயாரித்து அந்த எண்ணெயை நாம் உணவில் எடுத்துக் கொண்டால் அதில் இருந்து நமக்கு பலவித சத்துக்கள் கிடைக்கும் என கூறுகிறார்.
இதன் காரணமாகவே இவர் இயந்திரத்தை பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தி செய்யாமல் கல் செக்கின் மூலம் மட்டுமே எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் தூய்மையான முறையில் இவர் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி செய்வதாலும் மற்றும் கல் செக்கின் மூலம் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி செய்து வருவதாலும் அதிக அளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து வேர்க்கடலை எண்ணெய் வாங்கி செல்வதாக கூறுகிறார்.
மேலும் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி இயற்கை உணவு வகைகளை மட்டுமே உண்டு வந்ததால் எந்த நோய்களும் இன்றி வாழ்ந்து வந்ததாக கூறுகிறார்.
ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் வாழ்கின்ற மக்களில் பாதி அளவு மக்களுக்கு நோய்கள் இருப்பதாகவும் இதற்கு காரணம் சத்து இல்லாத உணவுகளை உண்பதே எனக் கூறுகிறார்.
மேலும் இவர் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாகவும் இந்த ஐந்து ஏக்கர் நிலத்திலும் இவர் வேர்க்கடலை சாகுபடி செய்து அந்த வேர்க்கடலையை கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த முறையில் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் அதிக அளவில் இந்த எண்ணெய் விற்பனையாகும் எனவும் இது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
கல் செக்கு எண்ணெய் உற்பத்தியின் பயன்கள்
கல் செக்கின் மூலம் மிகவும் தரமான முறையில் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி செய்து வருவதாகவும், கல் செக்கில் தயாரிக்கும் வேர்க்கடலை எண்ணெயை நாம் உணவில் எடுத்துக்கொண்டால் நமக்கு பலவித நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்.
இயந்திரத்தில் தயாரிக்கும் எண்ணெய் வகைகளைவிட மரச்செக்கு மற்றும் கல் செக்கில் தயாரிக்கும் எண்ணெய் வகைகள் நமது உடலுக்கு மிகவும் நன்மை எனவும் கூறுகிறார்.
இன்றுள்ள காலகட்டத்தில் வெளியில் உள்ள உணவகங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் கூறுவதற்கு காரணம் உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார்கள் என்பதால் எனக் கூறுகிறார்.
கடலை எண்ணெய்களை ஒருமுறை சூடு படுத்திய பிறகு மீண்டும் சூடு படுத்தி அதனை நாம் உண்ணும் போது அதில் நமக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
இதுபோல் இயந்திரத்தின் மூலம் எண்ணெய் தயாரிக்கும் போது அந்த எண்ணெயில் உள்ள அனைத்து சத்துக்களையும் இயந்திரம் எடுத்துக்கொண்டு வெறும் சத்துக்கள் இல்லாத எண்ணைய்யை மட்டுமே நமக்கு அளிக்கும் எனக் கூறுகிறார்.
அதாவது இயந்திரத்தில் வேர்க்கடலையை போட்டு எண்ணெய் தயாரிக்கும் போது வேர்க்கடலையில் உள்ள உயிர் சத்துக்கள் அனைத்தும் அழிந்து வெறும் சக்கைகள் மட்டுமே வெளியில் வரும் என கூறுகிறார்.
ஆனால் மரச்செக்கு மற்றும் கல் செக்கை கொண்டு எண்ணெய் தயாரிக்கும் போது அதில் இருந்து நமக்கு எந்தவித உயிர்சத்துக்களும் அழியாமல் நல்ல சத்துக்கள் நிறைந்த எண்ணெயாக கிடைக்கும் என கூறுகிறார்.
இதன் காரணமாகவே இயந்திரத்தில் தயாரிக்கும் எண்ணெய் வகைகளை விட மரச்செக்கு மற்றும் கல் செக்கில் தயாரிக்கும் எண்ணெய் வகையில் பலவித சத்துக்கள் இருப்பதாக கூறுகிறார்.
Method of using stone check
கல் செக்கில் எண்ணெய் தயாரிப்பது சுலபமான ஒரு முறை எனவும், மாடுகளின் மூலம் இவர் கல் செக்கை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
கல் செக்கை பயன்படுத்துவதற்கு பயன்படும் மாடுகளை மிகவும் பராமரிப்புடன் பராமரித்து வளர்க்க வேண்டும் எனவும் மாடுகளுக்கு தீவனம் அளித்து வளர்க்க வேண்டும் என கூறுகிறார்.
கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய எண்ணெய் வகைகளை இவர் தயாரித்து வருவதாக கூறுகிறார்.
கல்வெட்டில் வேர்க்கடலையை போட்டு எண்ணெய் தயாரிக்க வேண்டும் எனவும், இருபது கிலோ வேர்க்கடலையை ஒரு கல் செக்கில் போட்டு எண்ணெய் தயாரிக்கும் வேண்டுமெனில் அதனை தொடர்ந்து 4 மணி நேரம் ஆட்ட வேண்டும் எனவும் இவ்வாறு நான்கு மணி நேரம் ஆட்டினால் தான் எண்ணெய் நன்றாக கிடைக்கும் என கூறுகிறார்.
இந்த முறையில் கல் செக்கை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
வேர்க்கடலை எண்ணெய்யை மிகவும் தரமான முறையில் தயாரித்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய இடத்திற்கே வந்து வாடிக்கையாளர்கள் இவரிடம் எண்ணெய்களை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
மிகவும் தரமான முறையில் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி இவர் வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி செய்து வருவதால் அதிக அளவு வாடிக்கையாளரை இவரிடம் வந்து எண்ணெய் வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் மேலும் இவர் இவருடைய வேர்க்கடலை எண்ணெய் தயாரிப்பை மிகவும் சிறப்பான முறையில் தரமானதாக செய்து வருவதாகக் கூறுகிறார்.
மேலும் படிக்க:அஸ்வகந்தா சாகுபடியில் லட்சங்களில் வருமானம்.