நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை தயாரித்து சோலார் பம்புகளை உருவாக்கி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய சோலார் பம்புகளை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
இளைஞரின் வாழ்க்கை முறை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் சூரிய சக்தியின் மூலம் சோலார் பம்புகளை உருவாக்கி வருவதாக கூறுகிறார்.
இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், தனியார் நிறுவன வேலையில் இவருக்கு அதிக அளவில் ஆர்வம் இல்லை எனவும் கூறுகிறார்.
இவ்வாறு தனியார் நிறுவன வேலையில் இவருக்கு ஆர்வம் அதிகளவில் இல்லாத காரணத்தினால் அந்த தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு இவருடைய சொந்த ஊருக்கே வந்து விட்டதாக கூறுகிறார்.
சொந்த ஊருக்கு வந்த பிறகு இங்கு ஏதாவது ஒரு சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சூரிய சக்தியின் மூலம் சோலார் பைப்புகள் மற்றும் பிற வகை இயந்திரங்களை உருவாக்கலாம் என்று சூரிய சக்தியின் மூலம் இயந்திரங்களை உருவாக்க தொடங்கியதாக கூறுகிறார்.
இப்பொழுது சூரிய சக்தியின் மூலம் சோலார் பைப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் சோலார் சக்தியின் மூலம் செயல்படும் பல இயந்திரங்களை உருவாக்கும் நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறுகிறார்.
Function of the solar pump
சூரிய சக்தியின் மூலம் செயல்படும் சோலார்களை பயன்படுத்தி இவர் பல இயந்திரங்களை உருவாக்கி மிக சிறப்பான முறையில் இவருடைய நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், மேலும் சூரிய சக்தியின் மூலம் பயன்படும் சோலார் பம்புகளை இவர் மிகச் சிறப்பான முறையில் தயாரித்து பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
மூன்று சோலார் பேனல்களை பயன்படுத்தி இவர் ஐந்து ஏக்கர் நிலத்திற்கு நீரினை அளிக்கும் ஒரு அமைப்பினை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.
பழங்காலத்தில் மோட்டாரின் மூலம் நீரினை செடிகளுக்கு பாய்ச்சும் முறையை விட இந்த சூரிய சக்தியின் மூலம் செயல்படும் பைப்புகளின் மூலம் நீரினை அளிப்பது மிகவும் சுலபமாக இருக்கும் என கூறுகிறார்.
மேலும் இவருடைய தோட்டத்தில் செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் இந்த சோலார் மூலம் செயல்படும் பைப்பை தயாரித்ததாகவும் கூறுகிறார்.
மின்சாரத்தை கொண்டு எந்த முறையில் கிணற்றில் இருந்து நீரை எடுத்து செடிகளுக்குக் அளிக்கிறோமோ அந்த முறையிலேயே சூரிய சக்தியின் மூலம் மோட்டாரை செயல்படுத்தி அதிலிருந்து நீரினை எடுத்து செடிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
இந்த முறை இவருக்கு மிகவும் பயனுள்ள முறையில் இருப்பதாகவும் மற்றும் இதன் மூலம் இவர் நல்ல லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் சோலார்களின் மூலம் இயங்கும் பைப் மற்றும் பிற வகை இயந்திரங்களை ஒரு தோட்டத்திற்கு இவர் அமைத்துக் கொடுக்கிறார் என்றால் அதற்கு இவர் குறைந்த கட்டணத்தை வாங்குவதாக கூறுகிறார்.
இன்றுள்ள காலகட்டத்தில் அனைவரும் மின்சாரத்தை நம்பி இருக்காமல் சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தை எடுத்து அதனை பயன்படுத்தலாம் என கூறுகிறார்.
மேலும் இந்த சூரிய சக்தியின் மூலம் இயங்கும் இயந்திரம் எந்த விதத்திலும் பாதிப்பை அளிக்காது எனவும் நமக்கு நன்மையை மட்டுமே அளிக்கும் என கூறுகிறார்.
சூரிய சக்தியின் பயன்கள்
சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கி அதன் மூலம் பல இயந்திரங்களை செயல்படுத்த முடியும் எனவும் இது மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று எனவும் கூறுகிறார்.
இன்றுள்ள காலகட்டத்தில் அனைவரும் மின்சாரத்தை மட்டுமே நம்பி இல்லாமல் சூரிய சக்தியின் மூலம் உருவாகும் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பான ஒன்று எனக் கூறுகிறார்.
மேலும் மின்சாரத்தின் மூலம் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் போது அதில் பலவித செலவுகள் இருக்கும் எனவும், ஆனால் சூரிய சக்தியின் மூலம் செயல்படும் சோலார்களை பயன்படுத்தி நாம் மின்சாரத்தை எடுத்து பயன் படுத்தினால் அதில் செலவுகள் எதுவும் அதிகமாக இருக்காது என கூறுகிறார்.
மேலும் சூரிய சக்தியானது மிகவும் தூய்மையானது எனவும்,ஏனெனில் இது மாசுபடுத்தும் எந்த வாயுக்களையும் உற்பத்தி செய்யாது என கூறுகிறார்.
இதன் மூலம் காற்று மாசு மற்றும் ஒளி மாசு போன்ற எந்த மாசுக்கலும் ஏற்படாது எனவும்,சூரியன் நமக்கு கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த சூரிய சக்தியின் மூலம் செயல்படும் சோலார் பேனல்களை பயன்படுத்தி ஒரு தோட்டத்திற்கு நீர் இரைக்கும் பைப்பை அமைத்தால் அதன் மூலம் நல்ல வருமானம் நமக்கு கிடைக்கும் என கூறுகிறார்.
ஏனெனில் மின்சாரத்தைக் கொண்டு நீரினை இரைப்பதை விட இந்த சூரிய சக்தியினை கொண்டு நீரினை இரைப்பதால் செலவுகள் எதுவும் இருக்காது எனக் கூறுகிறார்.
Installation and protection system of solar panels
சோலார் பேனல்களை பல அமைப்புகளில் உருவாகியுள்ளதாகவும் எந்தெந்த தோட்டத்திற்கு எந்த அளவில் வைத்தால் சரியாக இருக்கும் என்பதை அறிந்து இவர் சோலார் பேனல்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
4 ஏக்கர் நிலத்திற்கு அமைத்துள்ள சோலார் பேனல்கள் 1200 வாட்ஸை கொண்டுள்ளதாகவும், பம்பின் அளவு 2hp எனவும் மற்றும் இந்த சோலார் பேனல்களின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 17,000 லிட்டர் நீரினை எடுக்கும் அளவிற்கு அமைத்து உள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் இவரிடம் சோலார் பேனல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சோலார் பேனல்களுக்கு இருபத்தி ஐந்து வருடம் உத்தரவாதமும் மற்றும் பம்புக்கு ஒரு வருடம் உத்தரவாதத்தையும் அளிப்பதாக கூறுகிறார்.
மேலும் வருடம் வருடம் இந்த சோலார் பேனல்களை பராமரிப்பதற்கு இவர் வேலை ஆட்களை நியமித்து இருப்பதாகவும், சோலார் பேனல்களை பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.
சோலார் பேனல்களை பராமரிப்பதற்கு ஆட்கள் வரவில்லை என்றாலும், ஆட்கள் வரவில்லை என்று இவருடைய நிறுவனத்திற்கு தெரிவித்தால், இவருடைய நிறுவனத்தில் இருந்து ஆட்கள் அந்த தோட்டத்திற்கு சென்று சோலார் பேனல்களை சரிபார்த்து வருவார்கள் என கூறுகிறார்.
தரை மற்றும் வீட்டின் மீது சோலார் பேனல்களை வைக்காமல் இவர் நிலத்தில் கம்பிகளை நட்டு அதன் மீது சோலார் பேனல்களை வைத்து அமைத்துக் கொடுப்பதாக கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
மிகவும் தரமான முறையில் சோலார் பேனல்களை பயன்படுத்தி மற்றும் பிற இயந்திரங்களை இவர் உருவாக்கி வருவதால் இவரிடம் அதிக வாடிக்கையாளர்கள் வந்து சோலார் மூலம் இயங்கும் இயந்திரத்தை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாகவும் மற்றும் சோலார் பேனல்களை இவர் குறைந்த விலைக்கே விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் குறைந்த விலைக்கு சோலார் பேனல்களை விற்பனை செய்வதாலும் மற்றும் இவருடைய சோலார் பேனல் மற்றும் இயந்திரம் தரமானதாக இருப்பதாலும் இவர் அதிக அளவில் லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய சோலார் பேனல் நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:கம்பு சாகுபடியில் நிறைந்த லாபம்.