திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் அஸ்வகந்தா சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய அஸ்வகந்தா சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
அஸ்வகந்தா சாகுபடியின் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் அஸ்வகந்தா சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும் இந்த அஸ்வகந்தா சாகுபடியை இவருடைய குடும்பம் காலம் காலமாக செய்து வந்ததாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் இந்த அஸ்வகந்தா சாகுபடியை காலம் காலமாக செய்து வந்ததன் காரணம் இவருடைய குடும்பம் ஒரு சித்த வைத்தியம் செய்யும் குடும்பம் என கூறுகிறார்.
இதன் காரணமாக அஸ்வகந்தா சாகுபடியை செய்து அதிலிருந்து பல வகை மருந்துகளை தயாரித்து மக்களுக்கு அளித்து வந்ததாக கூறுகிறார்.
இவருடைய தந்தை மற்றும் தாத்தா காலத்திலிருந்து இந்த சித்த வைத்தியம் மற்றும் அஸ்வகந்தா சாகுபடி இவருடைய குடும்பம் செய்து வருவதாகவும் அதனை தொடர்ந்து இவரும் இந்த அஸ்வகந்தா சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார்.
இப்பொழுது இவர் இந்த அஸ்வகந்தா சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதிலிருந்து பல இயற்கை மருந்துகளை தயாரித்து வருவதாகவும், அஸ்வகந்தாவை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
Ashwagandha cultivation method
அஸ்வகந்தா சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த அஸ்வகந்தா சாகுபடியை அதிக அளவில் யாரும் செல்வதில்லை எனவும் இவருடைய ஊரில் மட்டுமே இந்த அஸ்வகந்தா சாகுபடியை அதிகமாக செய்து வருவதாக கூறுகிறார்.
அஸ்வகந்தா என்னும் செடிக்கு தமிழில் அமுக்கராம் வேர் என்று பொருள் எனவும், இதில் பலவித மருத்துவ குணம் இருப்பதாக கூறுகிறார்.
அஸ்வகந்தா சாகுபடியை செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டு புழுக்கை ஆகியவற்றை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு நிலத்தை தயார் செய்து வைத்த பிறகு அதில் விதைகளை விதைக்க தொடங்கி விட வேண்டும் எனவும், ஒவ்வொரு விதைகளுக்கு இடையிலும் இரண்டு அடி இடைவெளி விட்டு விதைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
ஏனெனில் இந்த முறையில் விதைத்தால் தான் களை எடுப்பதற்கு சுலபமாக இருக்கும் எனவும் இல்லை எனில் களை எடுக்கும் போது கடினமாக இருக்கும் எனக் கூறுகிறார்.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்த அஸ்வகந்தா சாகுபடியை செய்தால் மிகவும் சிறப்பான முறையில் விளைச்சல் இருக்கும் எனவும், மழைக்காலத்தில் இதனை சாகுபடி செய்யக்கூடாது எனவும் கூறுகிறார்.
நீர் தேங்காமல் இருக்கும் இடத்தில் இந்த அஸ்வகந்தா சாகுபடியை செய்தால் செடி நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
மழைக்காலத்தில் இந்த அஸ்வகந்தா சாகுபடி செய்யக்கூடாது எனவும் ஏனெனில் மழைக் காலத்தில் அதிக அளவு நீர் செடியின் வேரில் இருந்தால் செடி நன்றாக வளராது எனவும் இதனால் விளைச்சல் குறைந்த அளவே இருக்கும் என கூறுகிறார்.
இந்த முறையில் அஸ்வகந்தா சாகுபடியை செய்தால் மிகவும் சிறப்பான முறையில் செடி வளர்ந்து நல்ல விளைச்சலைத் தரும் என கூறுகிறார்.
அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள்
அஸ்வகந்தாவில் பல மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் பலவித நோய்களுக்கு இந்த அஸ்வகந்தா மருந்தாக இருந்து வருவதாகவும் கூறுகிறார்.
ஆண்மைக் குறைவை சரி செய்வதற்கு இந்த அஸ்வகந்தா பயன்பட்டு வருவதாகவும் மற்றும் நமது உடலில் ஆன்ட்டி ஆக்ஸிஜனை அதிகரிக்கவும் பயன்பட்டு வருவதாக கூறுகிறார்.
மேலும் தலைவலி மற்றும் பிற நோய்கள் அனைத்தையும் இந்த அஸ்வகந்தா சரி செய்து விடும் எனவும் இதனை தினமும் நாம் எடுத்துக் கொண்டு வந்தால் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும் எனக் கூறுகிறார்.
இதுபோல் பல வித மருத்துவ குணம் இந்த அஸ்வகந்தாவில் இருப்பதாக கூறுகிறார்.
Fertilizer and maintenance method
அஸ்வகந்தா சாகுபடி செய்வதற்கு இவர் இயற்கை உரங்களை அளித்து வருவதாகவும் இயற்கை உரங்களை அளித்தால் செடி இன்னும் சத்துடன் வளரும் எனவும் கூறுகிறார்.
இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை செடிகளுக்கு அளித்து வருவதாகவும் இதனை இவருடைய பண்ணையில் இருந்து இவர் எடுத்து கொள்வதாக கூறுகிறார்.
இந்த இயற்கை உரங்களை எல்லாம் இவர் செடிகளுக்கு அளிப்பதால் செடி நன்றாக வளர்வதாக கூறுகிறார்.
இந்த அஸ்வகந்தா சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு இருக்காது எனவும், செடிகளுக்கு நோய் தாக்குதல் எதுவும் அதிகமாக இருக்காது எனவும் கூறுகிறார்.
களை முளைக்கும் போது மட்டும் அதனை சுத்தம் செய்தால் போதுமானது எனவும்,வேறு எந்த வேலையும் இந்த அஸ்வகந்தா சாகுபடியில் அதிகமாக இருக்காது என கூறுகிறார்.
எனவே இந்த அஸ்வகந்தா சாகுபடியை அனைவராலும் மிகவும் சிறப்பான முறையில் வீட்டிலேயே குறைந்த அளவில் சிறப்பாக செய்ய முடியும் எனக் கூறுகிறார்.
அறுவடை மற்றும் நீரினை அளிக்கும் முறை
அஸ்வகந்தா சாகுபடியை இவர் மிக சிறப்பான முறையில் சாகுபடி செய்து வருவதாகவும், விதைகளை விதைத்த 150 லிருந்து 170 நாளுக்குள் அஸ்வகந்தா அறுவடைக்கு தயாராகி விடும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு அறுவடைக்கு தயாரான உடன் அஸ்வகந்தாவினை அறுவடை செய்துவிட வேண்டும் எனவும், அறுவடை செய்த அஸ்வகந்தா வேரை தனியாக பிரித்து வைக்க வேண்டும் என கூறுகிறார்.
வேலையாட்களின் மூலம் இவர் அஸ்வகந்தாவை அறுவடை செய்து வருவதாகவும், வேலையாட்களுடன் சேர்ந்து இவரும் இந்த அஸ்வகந்தாவை அறுவடை செய்வார் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த அஸ்வகந்தா சாகுபடியில் அதிகளவில் நீர் தேவை இருக்காது எனவும் குறைந்த அளவில் மட்டும் செடிகளுக்கு நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.
ஏனெனில் நீர் அதிகமாக இருந்தால் செடி நன்றாக வளராது எனவும், இந்தச் செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.
Sales method and profit
அஸ்வகந்தாவை மிகவும் சிறப்பான முறையில் அறுவடை செய்து, வேரை தனியாக பிரித்து வைத்து அதனை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த அஸ்வகந்தாவை இவர் நாடு முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும், அதிகமாக இவர் இந்த அஸ்வகந்தாவினை ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த அஸ்வகாந்தாவிலிருந்து பலவித மூலிகை மருந்துகளை தயாரித்து அதனை இவருடைய ஊரில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி மிகவும் சிறப்பான முறையில் அஸ்வகந்தா சாகுபடியை செய்து அதிலிருந்து மருந்து தயாரித்து விற்பனை செய்து வருவதால் அதிக வாடிக்கையாளர் இவரிடம் வந்து இதனை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருவதாகவும் மற்றும் இவர் இவருடைய அஸ்வகந்தா சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:காடை வளர்ப்பில் நிறைந்த வருமானம்.