தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் என்னும் ஒரு கிராமத்தில் வசித்து வரும் திரு செந்தில் என்னும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறைகள் அண்ணாச்சி பழம் சாகுபடி செய்து அதன் மூலம் மூன்று லட்சம் வரை லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய அண்ணாச்சி பழம் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Beginning of pineapple cultivation
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் வசித்து வரும் திரு செந்தில் என்னும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் அண்ணாச்சி பழம் சாகுபடி செய்து அதன் மூலம் மூன்று லட்சம் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து உள்ளதாகவும், விவசாயத்தின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக இவர் விவசாயத்தை செய்ய தொடங்கியதாகவும் கூறுகிறார்.
இவருடைய நிலத்தில் அண்ணாச்சி பழம் சாகுபடி மட்டும் செய்யாமல் மிளகு மற்றும் குச்சி கிழங்கு சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
அண்ணாச்சி பழம் சாகுபடியை அதிக அளவில் யாரும் செய்வதில்லை என்ற காரணத்தினாலும் அண்ணாச்சி பழம் சாகுபடியின் மீது இவருக்கு ஆர்வம் இருந்த காரணத்தினாலும் இவர் அண்ணாச்சி பழம் சாகுபடியை செய்ய தொடங்கி இப்பொழுது மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
அண்ணாச்சி பழம் சாகுபடி செய்யும் முறை
திரு செந்தில் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் அண்ணாச்சி பழம் சாகுபடி செய்து வருவதாகவும், மூன்று ஏக்கர் நிலத்தில் இவர் அண்ணாச்சி பழம் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
அண்ணாச்சி பழம் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு நிலத்தை தயார் செய்து வைத்த பிறகு அண்ணாச்சி பழ செடிகளை நட வேண்டும் என கூறுகிறார்.
விதைகள் மூலம் அன்னாசிப்பழ சாகுபடி செய்யாமல் செடிகளின் மூலம் செய்து வருவதாகவும், மூன்று அடிக்கு ஒரு செடியை நட வேண்டும் என கூறுகிறார்.
அண்ணாச்சி பல செடிகளை வரிசையாக நட வேண்டும் எனவும், ஒன்றாக சேர்த்து நட்டு வளர்த்தால் அறுவடை செய்யும் போது சிரமமாக இருக்கும் என கூறுகிறார்.
இவருடைய தோட்டத்தில் இப்பொழுது இவர் 30,000 அன்னாச்சி பல செடிகளை வைத்து சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
Benefits of pineapple
அண்ணாச்சி பழத்தில் அதிகமாக மருத்துவ குணம் இருப்பதாகவும் இதனை நாம் எடுத்துக் கொண்டால் நமக்கு மிகவும் நன்மை எனவும் கூறுகிறார்.
அண்ணாச்சி பழம் உண்பதால் நமது வயிறு மிகவும் சுத்தமாக இருக்கும் எனவும், வயிற்றில் உள்ள புழுக்களை அண்ணாச்சி பழம் சுத்தம் செய்து விடும் எனும் கூறுகிறார்.
குடலில் இருக்கும் புழுக்களை அழிப்பதற்கு சிலர் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர் எனவும் ஆனால் அவற்றை எடுத்துக் கொள்ளாமல் அண்ணாச்சி பழத்தினை உண்பதால் வயிற்றில் உள்ள புழுக்கள் இறந்து விடும் என கூறுகிறார்.
அண்ணாச்சி பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், ஏனெனில் அண்ணாச்சி பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால் கரு கலையும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கூறுகிறார்.
இதுபோல் அண்ணாச்சி பழத்தில் பல நன்மைகள் இருப்பதாக கூறுகிறார்.
உரம் மற்றும் பராமரிப்பு முறை
அண்ணாச்சி பழம் சாகுபடியில் இவர் செயற்கை உரங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை எனவும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை அண்ணாச்சி பழ செடிகளுக்கு உரமாக அளித்து வருவதாக கூறுகிறார்.
இந்த இயற்கை உரங்களை அளிப்பதிலிருந்தே செடி நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த செடிகளுக்கு நோய் தாக்குதல் எதுவும் தாக்காது எனவும், செடிகளின் இடையில் இருக்கும் களை செடிகளை மட்டும் நீக்கிவிட வேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு களைச்செடிகளை நீக்கி அண்ணாச்சி பல செடிகளை நன்கு பராமரித்து வந்தால் அதற்கு எந்தவித நோய்களும் ஏற்படாமல் நல்ல விளைச்சலை அளிக்கும் எனக் கூறுகிறார்.
களைச் செடிகள் அண்ணாச்சி பழ செடிகளுடன் சேர்ந்து வளர்ந்தால் கலைச்செடிகளானது அண்ணாச்சி பழ செடியின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் எனவும் இதனால் அண்ணாச்சி பழ செடி நன்றாக வளராது எனக் கூறுகிறார்.
இதன் காரணமாகவே தோட்டத்தில் களைச்செடிகள் இல்லாமல் பராமரித்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
மேலும் காட்டு விலங்குகளிடமிருந்து இவர் நிலத்தினை பாதுகாப்பதற்கு முன் கம்பி வேலி பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
Harvesting and Irrigation system
அண்ணாச்சி பழம் சாகுபடியில் அதிக அளவில் நீர் தேவை இருக்காது எனவும் குறைந்த அளவில் மட்டுமே நீர் தேவை இருக்கும் எனவும் கூறுகிறார்.
வாரத்திற்கு ஒருமுறை மட்டும் அண்ணாச்சி பழம் செடிகளுக்கு நீரினை அளிக்கலாம் எனவும், நீர் அதிகமாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை கூட செடிகளுக்கு நீரினை அளிக்கலாம் என கூறுகிறார்.
செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தினால் செடிகளுக்கு சரியான முறையில் நீரினை அளிக்க முடியும் என கூறுகிறார்.
அண்ணாச்சி பழம் செடிகளை நட்டு மூன்று வருடம் கழித்த பிறகே அதிலிருந்து நமக்கு விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.
ஒரு அண்ணாச்சி பல செடியிலிருந்து ஒரு அண்ணாச்சி பழம் மட்டுமே கிடைக்கும் எனவும், அண்ணாச்சி பழத்தின் அடியில் இருந்து மற்றொரு செடி வளர்ந்து மீண்டும் அதிலிருந்து அண்ணாச்சி பழம் நமக்கு கிடைக்கும் என கூறுகிறார்.
இந்த முறையிலேயே நமக்கு அண்ணாச்சி பழம் விளைச்சல் கிடைக்கும் எனவும், அண்ணாச்சி பழம் சாகுபடி செய்து மூன்று வருடத்திற்கு பிறகு கிடைக்கும் விளைச்சல் நமக்கு சிறந்த விளைச்சலாக இருக்கும் என கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
அண்ணாச்சி பழம் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இயற்கையான வழிமுறையை பின்பற்றி இவர் அண்ணாச்சி பழம் சாகுபடி செய்வதால் அதிகளவில் இவருடைய அண்ணாச்சி பழம் விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.
வாடிக்கையாளர்கள் இவருடைய தோட்டத்திற்கே வந்து அண்ணாச்சி பழத்தினை வாங்கி செல்வதாகவும், இவருடைய ஊரில் உள்ள மக்களும் இவரிடம் அண்ணாச்சி பழத்தை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இவரிடம் விளையும் அண்ணாச்சி பழத்தின் சுவை மட்டும் தனி சுவையாக இருக்கும் எனவும் இதனால் மக்கள் இதனை அதிகமாக விரும்புவதாக கூறுகிறார்.
அண்ணாச்சி பழம் சாகுபடியில் இவர் மூன்று லட்சம் ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாகவும், இவர் அண்ணாச்சி பழ சாகுபடியை செய்வதற்கு செலவழித்த தொகையை விட இரண்டு மடங்கு தொகை இவருக்கு லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் இவர் அண்ணாச்சி பழம் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளை பின்பற்றி செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் தகவல்:தூதுவளை சாகுபடியில் சிறந்த லாபம்.