இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் மக்கள் மிகவும் சிறப்பான முறையில் வேர்க்கடலை பிடுங்கும் இயந்திரத்தை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களைப் பற்றியும், இவர்களுடைய விவசாய முறையையும் மற்றும் வேர்க்கடலை பிடுங்கும் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
Agriculture of the people of Israel
இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் மக்கள் அனைவரும் இவர்களுடைய விவசாய முறையை மிகவும் சிறப்பான முறையில் வேறுபட்ட விதங்களில் செய்து வருகிறார்.
இவர்கள் விவசாயம் செய்யும் வேர்க்கடலைகளை விதைப்பதற்கும் அதனை பிடுங்குவதற்கும் பயன்படும் இயந்திரத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் விவசாயத்தை செய்து லாபத்தை பெற்று வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டில் செய்கின்ற விவசாய முறை தமிழ்நாட்டில் செய்கின்ற விவசாய முறையை விட முற்றிலும் வேறுபட்டதாகவும் மற்றும் இந்தியாவில் செய்கின்ற விவசாய முறையை இஸ்ரேல் நாட்டு விவசாயம் முறையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இஸ்ரேல் நாட்டு மக்கள் விவசாயத்தில் பயன்படுத்துகின்ற தொழில்நுட்பம் 10 மடங்கு அதிகமாக இருக்கிறது.
நிலத்தினை உழுதும் முறை
இஸ்ரேல் நாட்டு மக்கள் இவர்களது விவசாயம் செய்யும் நிலத்தை மிகவும் சிறப்பான முறையில் உழுது அதில் வேர் கடலைகளை விவசாயம் செய்து வருவதாகவும், இந்த வேர்க்கடலை விவசாயத்தில் இவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் நிலத்தை உழுவதற்கு ராட்சச அளவில் உள்ள டிராக்டர்களை பயன்படுத்தி நிலத்தை உழுது வருவதாகவும், இவர்கள் பயன்படுத்துகின்ற டிராக்டர்கள் இந்தியாவில் இல்லை எனவும், இந்த டிராக்டர்கள் மூலம் நிலத்தை உழுவதன் மூலம் அதிக அளவு நேரங்கள் வீணாகாது எனவும் கூறுகிறார்.
மேலும் இவர்கள் விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பளவானது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தின் பரப்பளவைக் கொண்டதாகும், இரண்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு இருக்கக் கூடிய நிலத்திலேயே இவர்கள் விவசாயம் செய்வதாகவும் கூறுகின்றனர்.
Method of sowing peanuts
நிலத்தினை நன்றாக விளைச்சல் செய்வதற்கு தகுந்தவாறு உழுது அதற்குப் பிறகு நிலத்தில் வேர் கடலைகளை விதைக்க தொடங்கி விடுவதாக கூறுகின்றனர்.
மேலும் நிலத்தில் வேர்க் கடலைகளை விதைப்பதற்கு முன்பு அவைகளை எல்லாம் பெரிய பெரிய மூட்டைகளில் போட்டு வைத்ததற்குப் பிறகு அந்த அனைத்து வேர்க்கடலை மூட்டைகளையும் விதைகள் விதைக்கும் இயந்திரத்தில் கொட்டி விடுவதாகக் கூறுகின்றனர்.
இவ்வாறு நிலத்தில் விதைகளை விதைக்கும் இயந்திரத்தில் வேர்கடலையை கொட்டிய பிறகு அந்த இயந்திரத்தை எடுத்து சென்று நிலத்தில் வேர் கடலைகளை விதைக்க தொடங்கி விடுவதாக கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் வேர் கடலைகளை விதைக்கும் போது அவற்றை வரிசையாக விதைப்பதாகவும் இதனால் செடிகள் மிகவும் அழகாக வரிசையாக வளரும் எனவும், மேலும் இவர்கள் வேர் கடலைகளை விதைப்பதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் அளவு மிகப் பெரியதாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இவ்வாறு இவர்கள் இயந்திரத்தைக் கொண்டு விதைக்கும் போது விதைகள் எந்த ஆழத்தில் இருக்க வேண்டும் என்பதை இந்த இயந்திரம் சரியான முறையில் செய்து விடும் எனவும், இந்த இயந்திரத்தின் மூலம் மிகக் குறுகிய நேரத்திலேயே விதைகளை நிலத்தில் விதைத்து விட முடியும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இவ்வாறு இவர்கள் வேர் கடலைகளை விதைத்ததற்கு பிறகு அந்த வேர்க்கடலை செடிகள் ஒரு வாரத்தில் வளர்ந்து விடும் எனவும், இவ்வாறு வளர்ந்து இருக்கின்ற செடிகள் வரிசையாக வளர்ந்து இருப்பதால் அவைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
செடிகளுக்கு நீரினை அளிக்கும் முறை
இஸ்ரேல் நாட்டு மக்கள் இவர்கள் விவசாயம் செய்துள்ள நிலக்கடலை செடிகளுக்கு நீரினை தெளிப்பான் முறையில் அளித்து வருவதாகவும், இந்தியாவில் செய்கின்ற பாசன முறைகளில் இவர்கள் செடிகளுக்கு நீரினை அளிப்பது இல்லை எனவும் கூறுகின்றனர்.
மேலும் இந்த முறையில் செடிகளுக்கு நீரினை அளிப்பது இவர்களுக்கு மிகவும் சுலபமாக இருப்பதாகவும், இதனால் அதிக அளவு வேலைகள் இருக்காது எனவும் மற்றும் நேரங்கள் வீணாகாது எனவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் நிலக்கடலை செடிகளில் ஏதாவது பூச்சிகள் தாக்கி நிலக்கடலை செடி பாதிப்பு அடைந்து விட்டால் அவைகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அளித்து வருவதாகவும், இவ்வாறு பூச்சிக்கொல்லி மருந்தை அளிக்கும் முறையையும் தெளிப்பான் முறையில் அளித்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும் இவ்வாறு பூச்சிகள் தாக்கிய நிலக்கடலை செடிகளுக்கு பூச்சி கொல்லி மருந்தை விவசாயம் செய்கின்ற நிலத்திலேயே ஒரு பெரிய டேங்கில் வைத்திருப்பதாகவும், தேவைப்படும் போது எல்லாம் அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறுகின்றனர்.
Harvesting Method
நிலக்கடலை செடிகள் விளைந்து 100வது நாளில் இருந்து இவர்கள் அறுவடையை தொடங்க ஆரம்பம் செய்து விடுவார்கள் எனவும், அறுவடை செய்வதற்கு இவர்கள் ஒரு பெரிய அளவில் இருக்கும் வேர்கடலை பிடுங்கும் இயந்திரத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
இவ்வாறு வேர்க்கடலை செடிகளை பிடுங்கும் இயந்திரத்தை கொண்டு வேர்கடலை செடிகளை பிடுங்கும் போது அந்த இயந்திரம் செடிகள் இருக்கும் ஒவ்வொரு பாத்தியிலும் செடிகளை பிடுங்கி அந்த பாத்தியிலேயே வரிசையாக வைத்து விடும் எனவும் கூறுகின்றனர்.
இவ்வாறு இந்த இயந்திரத்தின் மூலம் செடிகளை பிடுங்கும் போது செடிகளுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படுவதில்லை எனவும், அனைத்து செடிகளையும் இந்த இயந்திரம் பிடுங்கி விடும் எனவும் எந்தச் செடியையும் பிடுங்காமல் விட்டுச் செல்லாது எனவும் கூறுகின்றனர்.
மேலும் இந்த இயந்திரத்தை கொண்டு நிலக்கடலை செடியை பிடுங்கும் போது வேலை செய்யும் நேரம் குறையும் எனவும், நம்முடைய தேவைக்கு ஏற்ப இந்த இயந்திரத்தை மாற்றி செயல்படுத்திக் கொள்ள முடியும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் விதைகளை விதைத்த அளவை விட அதிக அளவு மகசூலை இவர்கள் பெற்று வருவதாகவும், இந்த முறையில் இவர்களுக்கு அதிக மகசூல் கிடைத்து வருவதால் இவர்கள் அதிக லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.
காய்ந்த நிலக்கடலை செடிகளை அரைக்கும் முறை
இஸ்ரேல் நாட்டில் வாழும் மக்கள் காய்ந்த நிலக்கடலை செடிகளை அரைப்பதற்கு மிகவும் சிறப்பான ஒரு இயந்திரத்தை பயன்படுத்தி வருவதாகவும், இந்த இயந்திரத்தைக் கொண்டு செடிகளை அரைக்கும் போது அவைகள் மிகவும் சிறப்பான முறையில் அரைந்து விடும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இந்த நிலக்கடலை செடிகள் முற்றிலுமாக அரைந்து அவைகள் நிலத்தில் விழுவதாகவும், மேலும் இந்த இயந்திரம் நெல் அறுக்கும் இயந்திரத்தை போன்று செயல்படும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் 500 ஏக்கர் நிலத்தில் உள்ள அனைத்து நிலக்கடலை செடிகளையும் ஒரே நாளில் மிகச் சிறப்பான முறையில் அறுவடை செய்து விடுவதாகவும், இவ்வாறு அறுவடை செய்த நிலக் கடலைகள் அனைத்தையும் விற்பனைக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இந்த நிலக்கடலை செடிகளை அரைக்கும் போது வேலை செய்யும் நேரம் குறையும் எனவும், இந்த இயந்திரம் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இந்த முறையில் விவசாயம் செய்தால் அதிக அளவு வேலை சுமைகள் இருக்காது எனவும், இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தலாம் எனவும் கூறுகின்றனர்.
இஸ்ரேல் நாட்டில் வாழும் விவசாய மக்கள் அனைவரும் இந்த இயந்திரங்களை கொண்டு மிகச் சிறப்பான முறையில் விவசாயம் செய்து,அதிகளவு மகசூலை பெற்று நிறைந்த லாபத்தை அடைந்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும் படிக்க;இறால் மீன் வளர்ப்பில் லட்சங்களில் வருமானம்.