மரங்களை உரமாக்க பயன்படும் இயந்திரம்.

திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூரில் ஒரு இயந்திர நிறுவனத்தை வைத்து அந்த நிறுவனத்தில் மரங்களை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை உருவாக்கி அதனை மிகவும் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார்.

இவரைப் பற்றியும், இவருடைய இயந்திர நிறுவனத்தைப் பற்றியும், மரத்தை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Startup of the machine company

திரு ரிஷி அவர்கள் கோயமுத்தூர் என்னும் ஊரில் வசித்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே எனவும், மேலும் இவர் இந்த ஊரிலேயே ஒரு இயந்திர சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய இயந்திர நிறுவனத்திற்கு கோவை இண்டஸ்ட்ரீஸ் என பெயர் வைத்துள்ளதாகவும், இவருடைய நிறுவனத்தில் விவசாயத்திற்கு உதவும் வகையில் உள்ள அனைத்து வகை இயந்திரங்களையும் உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய இயந்திர நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், இதற்கு காரணம் இவர் தரமான முறையில் உள்ள இயந்திரங்களை உருவாக்கி விற்பனை செய்து வருவதே காரணம் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய நிறுவனத்தில் உருவாக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் மிகவும் தரமான முறையில் உருவாக்குவதாகவும்  மற்றும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இயந்திரங்களை உருவாக்கி குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் திரு ரிஷி அவர்கள் இவ்வாறு இயந்திரங்களை மிகவும் தரமான முறையில் உருவாக்கி அவற்றை விவசாயிகளுக்கு உதவும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு காரணம் இவருடைய சிறுவயதிலிருந்தே இவ்வாறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் இயந்திரங்கள் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்ததே காரணம் என கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் தரமான இயந்திரங்களை உருவாக்கி அவற்றை விவசாயிகளுக்கு உதவும் வகையில் மிகவும் நல்ல எண்ணத்துடன் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மரத்தை உரமாக்கும் இயந்திரம்

திரு ரிஷி அவர்கள் இந்த மரத்தை உரமாக்க பயன்படும் இயந்திரம் ஆனது மிகவும் சிறப்பான முறையில் செயல்படும் எனவும் இதன் மூலம் நமக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இந்த மரத்தை உரமாக்கும் இயந்திரத்தைக் கொண்டு வேலையை மிகவும் சுலபமான முறையில் வேகமாக செய்து முடித்து விடலாம் எனவும், இது விவசாயிகளுக்கு அதிக அளவில் உதவி அவர்களின் வேலை செய்யும் நேரத்தை குறைக்கும் எனவும் கூறுகிறார்.

இப்பொழுது சாதாரணமாக ஒரு தென்னை மரம் ஆனது மக்குவதற்கு ஆறு மாத காலம் தேவைப்படும் எனவும் , ஆனால் இந்த இயந்திரத்தைக் கொண்டு மரத்தை அரைத்து போட்டு விட்டால் அவை 15 லிருந்து 20 நாட்களுக்குள் உரமாகி விடுவதாகவும், இதனால் நம்முடைய கால சுழற்சியானது மிகவும் விரைவாக முடிந்து விடுவதாக திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

Use and purpose of the machine

திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திரம் வேளாண் கழிவுகள் அனைத்தையும் உரமாக்கப் பயன்படும் இயந்திரம் எனவும், இது தோட்டங்கள் வைத்து உள்ளவர்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கு அதிக அளவில் பயன்படும் எனவும் கூறுகிறார்.

மேலும் நம்முடைய ஊர்களில் அதிக அளவில் விவசாயமே செய்வதாகவும் அதில் அதிக அளவில் தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருவதாகவும், இந்த தென்னை மரங்களில் உள்ள மட்டைகள் மற்றும் தேங்காய்களில் உள்ள அட்டைகள் மற்றும் பாலைகள் ஆகியவைகளை அப்படியே பண்ணையாளர்கள் போட்டு வைத்து விடுவதாக கூறுகிறார்.

இவ்வாறு வேளாண் கழிவுகளை இந்த முறையில் அப்படியே போட்டு வைத்தால் அவை மக்குவதற்கு ஆறு மாத காலம் தேவைப்படும் எனவும், ஆனால் இந்த இயந்திரத்தைக் கொண்டு அவற்றை அரைத்து போட்டு விட்டால் அவை 15 நாளில் இருந்து 16-ம் நாளுக்குள் மக்கி விடும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவற்றை உரமாக செடிகளுக்கு போடும் போது அவை மண்புழு உரமாகவும், இதில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் எனவும் இதன் காரணமாக தண்ணீர் அதிக அளவில் தேவைப்படாது எனவும் கூறுகிறார்.

மேலும் சிறிய மற்றும் பெரிய அளவுகளில் இயந்திரங்கள் இவர் தயாரித்து வைத்துள்ளதாகவும், இது அனைத்து வகையில் உள்ள மரங்களையும் உரமாக்கி விடும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

இயந்திரம் இயங்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறைகள்

திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திரத்தில் இரண்டு வகைகளை உருவாக்கி உள்ளதாகவும் அதில் ஒரு வகை இயந்திரத்தில் மரங்களை அரைத்தால் அவை 20 நாளுக்குள் உரமாகி விடும் எனவும், மற்றொரு மரத்தில் அரைத்தால் அவை 25 நாளுக்கும் உரமாகி விடும் எனக் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் எவ்வளவு பெரிய அளவில் உள்ள தென்னை மட்டைகளையும் இந்த இயந்திரத்தில் அனுப்பினால் இந்த இயந்திரமானது அவற்றை நொடியில் தூளாக்கி விடும் எனவும், இந்த தென்னை மட்டைகள் இயந்திரத்தில் சிறிதாக தொட்ட உடன் அவை அந்த மட்டைகளை தூளாக்கி விடும் என கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை மிகவும் சுலபமான முறையில் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல முடியும் எனவும், மோட்டார் மற்றும் டீசல் இன்ஜின் ஆகியவற்றை இணைத்து இந்த இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ள முடியும் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை கொண்டு ஒரு மணி நேரம் அரைத்தால் மூன்றரை டன் மரத்தை அரைக்க முடியும் எனவும், இதனால் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தில் மென்மையாக உள்ள பொருட்களையே போட்டு அரைக்க வேண்டும் எனவும் மிகவும் கடினமான முறையில் உள்ள பொருட்களை எல்லாம் இந்த இயந்திரத்தில் போட்டு அரைக்கக்கூடாது எனவும் கூறுகிறார்.

இந்த இயந்திரங்களில் தென்னை மரங்களின் கழிவுகள் மற்றும் வாழை மரங்கள், மற்றும் சிறுசிறு குச்சிகள் ஆகியவற்றை போடலாம் எனவும், மிகவும் கடினமான முறையில் உள்ள மரங்களை இந்த இயந்திரத்தில் போட்டு அரைக்கக் கூடாது எனவும் கூறுகிறார்.

மேலும் கடினமான முறையிலுள்ள மரங்களை அரைப்பதற்கு ஒரு தனி இயந்திரத்தை உருவாக்கி உள்ளதாகவும், அந்த இயந்திரத்தில் இந்த கடினமான மரங்களை அனைத்தும் போட்டு அரைத்துக் கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாவட்டங்களில் இந்த இயந்திரத்தை தென்னை மரங்கள் அரைப்பதற்காகவே பயன்படுத்துவதாகவும், மேலும் முருங்கை மரம் போன்றவற்றை இந்த இயந்திரத்தில் போட்டு அரைக்கலாம் என திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

Methods of maintaining the machine

திரு ரிஷி அவர்கள் இந்த மரங்களை உரமாக்கும் இயந்திரத்தை மற்றைய இயந்திரங்களை போன்று பராமரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இந்த இயந்திரத்தை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்க முடியும் எனவும் கூறுகிறார்.

இந்த இயந்திரத்தை தொடர்ந்து எட்டு வருடங்கள் வரை எந்த பாதிப்பும் இன்றி இயக்க முடியும் எனவும், மேலும் இந்த இயந்திரத்தை தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருந்தால்தான் எட்டு வருடங்கள் வரை இயங்கும் எனவும், குறைந்த காலம் மட்டுமே இதை பயன்படுத்தி இருந்தால் எட்டு வருடங்களுக்கு மேல் இந்த இயந்திரம் செயல்படும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை கொண்டு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே பண்ணையில் உள்ள வேளாண் கழிவுகளை அரைத்தால் போதுமானது எனவும், இந்த இரண்டு முறையிலேயே அனைத்து வேளாண் கழிவுகளையும் அரைத்து விடலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை சிறு பண்ணையாளர்களுக்கு வாடகை முறையில் கொடுக்கலாம் எனவும், இதில் இவர்களுக்கு அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

மேலும் திரு ரிஷி அவர்கள் இந்த இயந்திரத்தை அனைத்து பண்ணையாளர்களுக்கும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாகவும்,இயந்திரத்தை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இயந்திரத்தை நேரடியாக விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இயந்திரத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் தொலைபேசியில் இவரை அழைத்தால் அவர்களுக்கும் இயந்திரத்தைக் கொண்டு சென்று அளித்து வருவதாகவும் திரு ரிஷி அவர்கள் கூறுகிறார்.

திரு ரிஷி அவர்கள் இவருடைய இயந்திர நிறுவனத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:இயற்கை முறையில் மீனின் தீவனம்.

Leave a Reply