பாகற்காய் சாகுபடியில் நிறைந்த வருமானம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பாகற்காய் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய பாகற்காய் சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

பாகற்காய் சாகுபடியின் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பாகற்காய் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவே இதனால் இவருக்கு விவசாயத்தை பற்றி நன்கு தெரியும் எனவும், இவருடைய தந்தை காலத்தில் இருந்தே இவருடைய குடும்பம் பாகற்காய் சாகுபடி செய்து வருவதாகக் கூறுகிறார்.

பாகற்காய் சாகுபடியை இவருடைய குடும்பம் காலம் காலமாக செய்து வருவதால் இவரும் இந்த பாகற்காய் சாகுபடி செய்யவேண்டும் என்ற எண்ணத்தினாலும் மற்றும் விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தினாலும் இவர் இந்த பாகற்காய் சாகுபடியை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

இப்பொழுது இவர் இந்த பாகற்காய் சாகுபடி மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் மற்றும் இந்த பாகற்காய் சாகுபடியின் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

பாகற்காய் சாகுபடி செய்யும் முறையைப் பற்றி இவருடைய தந்தையிடமிருந்து இவர் கற்றுக் கொண்டதாகவும் இவருடைய சிறு வயதிலிருந்தே பாகற்காய் சாகுபடி முறையை பார்த்து வளர்ந்ததாக கூறுகிறார்.

இதனால் இப்பொழுது இந்த பாகற்காய் சாகுபடி இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

Method of cultivating cantaloupe

பாகற்காய் சாகுபடி இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த பாகற்காய் சாகுபடி இவர் இயற்கை முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

இயற்கை முறையில் சாகுபடி செய்து அந்த உணர்வினை நாம் உண்ணும் போது நமக்கு அதிலிருந்து பலவித சத்துக்கள் கிடைக்கும் எனவும், ஆனால் செயற்கை உரங்கள் மற்றும் மருந்துகளை அளித்து வளரும் காய்கறி மற்றும் பழங்களை நாம் உண்ணும் போது அதில் இருந்து நமக்கு எந்த சத்துக்களும் கிடைக்காது எனக் கூறுகிறார்.

இதனால் இவர் இவருடைய பாகற்காய் சாகுபடியில் எந்த வித செயற்கை உரங்கள் மற்றும் மருந்துகளையும் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

பாகற்காய் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை போட்டு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக இயற்கை உரங்களை அளித்து பதப்படுத்தி வைத்தால் தான் செடி நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை தயார் செய்து வைத்த பிறகு பாகற்காய் விதைகளை நடுவதற்கு தொடங்கி விடலாம் எனவும், ஒவ்வொரு விதைகளுக்கு இடையிலும் ஒரு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் என கூறுகிறார்.

விதைகளை விதைப்பதற்கு முன்பு பாகற்காய் நன்றாக வளர்ந்து படர்வதற்கு பந்தல் அமைத்து விட வேண்டும் எனவும், அப்பொழுதுதான் பாகற்காய் செடி வளர்ந்து பந்தலின் மீது படரும் என கூறுகிறார்.

விதைகளை நட்ட 5-ல் இருந்து எட்டாவது நாளுக்குள் செடி முளைத்து விடும் எனவும் இவ்வாறு முளைக்கும் செடி விரைவில் வளர்ந்து படர தொடங்கி விடும் எனக் கூறுகிறார்.

இந்த பாகற்காய் கொடி வகை என்பதால் விரைவில் படரும் தன்மை பெற்றிருக்கும் எனவும் எனவே விதைகளை விதைப்பதற்கு முன்பு பந்தல் அமைத்து விட வேண்டும் என கூறுகிறார்.

பந்தல் அமைத்து அதில் பாகற்காய் சாகுபடி செய்தால் அதிகளவில் விளைச்சல் கிடைக்கும் எனவும் மற்றும் பாகற்காயை அறுவடை செய்வதற்கு சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

இதுவே பந்தல் இல்லாமல் நிலத்தில் பாகற்காய் சாகுபடி செய்தால் விளைச்சல் அதிகளவில் இருக்காது எனவும் மற்றும் நாம் பாகற்காயை அறுவடை செய்யும்போது செடிகள் வீணாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த முறையில் பராமரித்து சாகுபடி செய்து வந்தால் செடி நன்றாக விரைவில் வளர்ந்து அதிகளவில் விளைச்சல் கிடைக்கும் எனவும், இவ்வாறு அதிக விளைச்சல் இருந்தால் நிறைந்த லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

பாகற்காய் சாகுபடியில் இவர் செடிகளுக்கு இயற்கை உரங்கள் மற்றும் மருந்துகளை அளித்து வளர்த்து வருவதாகவும்,இயற்கை முறையில் சாகுபடி செய்தால் செடி நன்றாக வளரும் எனவும் கூறுகிறார்.

இயற்கை உரமான மாட்டு சாணம்ஆட்டு புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகள் அனைத்தையும் பாகற்காய் கொடிகளுக்கு உரமாக அளித்து வருவதாக கூறுகிறார்.

இந்த உரங்கள் அனைத்தையும் இவர் இவருடைய பண்ணையில் உள்ள கால்நடைகளில் இருந்து கிடைப்பதாகவும் இதனால் இவர் உரத்திற்கு என்று எந்தவித செலவையும் செய்வதில்லை என கூறுகிறார்.

மேலும் இவற்றுடன் இவர் பஞ்சகாவியா மற்றும் ஜீவாமிர்தக் கரைசல்களை செடிகளுக்கு மருந்துகளாக அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் செடிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படும் எனவும்,எனவே செடிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படாமல் அதனை பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாகற்காய் கொடியை கவனமாக பாதுகாக்க வேண்டும் எனவும்,இல்லையெனில் நோய் அதிகமாகி விட்டால் விளைச்சல் அதிகமாக இருக்காது எனக் கூறுகிறார்.

மேலும் பாகற்காய் தோட்டத்தில் உள்ள களைச் செடிகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்துவிட வேண்டும் எனவும் இல்லையெனில் பாகற்காய் செடியின் சத்துக்களை களைச்செடிகள் எடுத்துக் கொள்ளும் எனக் கூறுகிறார்.

Harvesting and watering system

பாகற்காய் விதைகளை விதைத்த இரண்டு மாதத்திலேயே அறுவடைக்கு தயாராகி விடும் எனவும், இவ்வாறு அறுவடைக்கு தயார் ஆனதும் அதனை இவர் அறுவடை செய்து விடுவதாக கூறுகிறார்.

ஏனெனில் அறுவடைக்கு தயாராகும் பாகற்காயை அறுவடை செய்யாமல் இருந்தால் பாகற்காய் பழுது வீணாகிவிடும் எனக் கூறுகிறார்.

மேலும் பாகற்காய் சாகுபடியில் நீர் தேவை சற்று அதிகமாக தேவைப்படும் எனவும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

பாகற்காய் தோட்டத்திற்கு நீரினை அளிப்பதற்கு இவர் தெளிப்பு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

பாகற்காய் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் இவர் சாகுபடி செய்து அதனை இவருடைய ஊரிலுள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய தோட்டத்திற்கு வந்து வாடிக்கையாளர்கள் பாகற்காயை வாங்கி செல்வதாகவும் மற்றும் குறைந்த அளவில் இவருடைய ஊரிலுள்ள மக்கள் இவரிடம் பாகற்காயை வாங்கி செல்வார்கள் எனவும் கூறுகிறார்.

இயற்கையான முறையில் செயற்கை உரங்கள் எதையும் அதிகமாக பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக பாகற்காயை இவர் சாகுபடி செய்து வருவதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து பாகற்காயை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் மற்றும் இவருடைய பாகற்காய் சாகுபடி இவர் மிகவும் சிறப்பாக செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:கீரை சாகுபடியில் சிறந்த வருமானம்.

Leave a Reply