பள்ளி மாணவனின் சிறப்பான பால் பண்ணை.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பால் பண்ணையை நடத்தி அதன்மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார்.இவரைப் பற்றியும், இவருடைய பால் பண்ணையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

பால் பண்ணையின் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பால்பண்ணை தொடங்கி அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இவரது பள்ளிப் படிப்பினை மிகவும் சிறப்பான முறையில் பயின்று வருவதாகவும், படிப்பு இவருக்கு மிகவும் அருமையாக வரும் எனவும் கூறுகிறார்.

இன்றுள்ள நிலையில் ஊரடங்கு நாட்டில் உள்ளதால் இவருடைய குடும்பத்தில் வருமானம் எதுவும் இல்லாத காரணத்தால் இவர் மாட்டுப் பண்ணையை தொடங்கி பால் விற்பனை செய்து அதன் மூலம் லாபத்தை பெறலாம் என்ற எண்ணத்துடன் இவர் பால் பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவ்வாறு இவர் பால் பண்ணையை தொடங்கிய பிறகு பண்ணை மிகவும் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாகவும், இந்த பால் பண்ணையின் மூலம் இவருடைய குடும்பத்திற்கு தேவையான வருமானம் சிறப்பாக கிடைத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருக்கு கால்நடைகளின் மீது ஆர்வம் இருந்ததாலும்,பால் பண்ணை வைக்கலாம் என்ற ஆர்வத்திலும் பண்ணையை இவர் தொடங்கி மிக ஆர்வமாக இந்த பண்ணையை நடத்தி வருவதாக கூறுகிறார்.

Types of cows and breeding method

மாட்டுப் பண்ணையில் உள்ள மாடுகளை இவர் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் மாடுகளுக்கு சத்து நிறைந்த தீவனங்களை அளித்து பராமரித்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

இவருடைய பால் பண்ணையில் மொத்தமாக 20 மாடுகள் இருப்பதாகவும்,இந்த 20 மாடுகளில் 15 மாடுகள் பால் கறக்கும் மாடுகள் எனவும் மீதியுள்ள 5 மாடுகள் சினை மாடுகள் எனவும் கூறுகிறார்.

மேலும் இவருடைய பால் பண்ணையில் மூன்று வகைகளில் மாடுகள் இருப்பதாகவும்,அவை HF மாடு வகை மற்றும் ஜெர்சி மாடு வகை இவற்றுடன் நாட்டு மாடு வகை ஆகிய மாடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இந்த மூன்று மாடு வகைகளையும் இவர் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் மாடுகளுக்கு சத்து நிறைந்த தீவனங்களை அளித்து வருவதாகவும்,சத்து நிறைந்த தீவனங்களை மாடுகளுக்கு அளித்து வளர்த்தால் மாடுகள் அதிக பால் கொடுக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் மாடுகளை வளர்ப்பதற்கு இவர் பெரிய அளவிலான ஒரு கொட்டகை அமைத்து இருப்பதாகவும் அந்தக் கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மாடுகள் நல்ல சுதந்திரமாகவும் மற்றும் காற்றோட்டமாகவும் இருப்பதற்கு இவர் பெரிய அளவில் கொட்டகை அமைத்து இருப்பதாகவும் இந்த கொட்டகையில் மாடுகள் நல்ல வசதியுடன் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் மாடுகளை இவர் மேய்ச்சல் முறையிலும் வளர்த்து வருவதாகவும், ஒரே இடத்தில் மாடுகளை கட்டி வைத்து தீவனங்களை அளித்து வளர்த்து வந்தால் மாடுகளுக்கு சில நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

எனவே இவர் மாடுகளை கட்டி வைத்து மட்டும் வளர்க்காமல் மேய்ச்சல் முறையிலும் மாடுகளை வளர்த்து வருவதாகவும் இதனால் இவருடைய மாடுகள் நல்ல ஆரோக்கியமான மாடுகளாக வளர்ந்து சுத்தமான பாலை அளித்து வருவதாக கூறுகிறார்.

மாடுகளுக்கு அளிக்கும் தீவனம் மற்றும் பராமரிப்பு முறை

மாடுகளுக்கு இவர் சத்து நிறைந்த தீவனங்களை அளித்து வருவதாகவும், சத்து நிறைந்த தீவனங்களை மாடுகளுக்கு அளித்து வருவதால் மாடுகள் நல்ல வளர்ச்சியை பெற்று சிறந்த அளவில் பாலை அளித்து வருவதாக கூறுகிறார்.

பசுந்தீவனங்களை மாடுகளுக்கு அதிகளவில் தீவனமாக இவர் அளித்து வருவதாகவும்,சூப்பர் நேப்பியர் மற்றும் சோளம்,மக்காச்சோளம் போன்றவற்றை மாடுகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மாடுகளுக்கு பசுந்தீவனங்களை அளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இவர் இவருடைய தோட்டத்தில் பசுந்தீவனங்களை வளர்த்து அதனை அறுவடை செய்து மாடுகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் தவிடு மற்றும் புண்ணாக்கு வகைகளை மாடுகளுக்கு நீரில் கலந்து அளித்து வருவதாகவும் இதன் மூலம் மாடுகள் நல்ல சத்தினை பெற்று வளரும் எனவும் கூறுகிறார்.

மாடுகளுக்கு நீரினை அதிகளவில் அளிக்க வேண்டும் எனவும், நீரினை மாடுகள் அதிகளவில் அருந்தினால் உடல் நிலை சிறப்பாக இருக்கும் எனவும்,காலையில் மாடுகளுக்கு நீரினை அளித்த பிறகு அவற்றிற்கு தீவனங்களை அளிப்பதாக கூறுகிறார்.

மேலும் மதிய நேரங்களில் மாடுகளுக்கு நீரினை அளித்து விட்டு தீவனங்களை அளித்து வருவதாகவும், மாலை நேரங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதாக கூறுகிறார்.

மேலும் மாடுகள் 20க்கு மேல் இருப்பதால் அதனை பராமரிப்பதற்கு இவர் 2 வேலையாட்களை வைத்துள்ளதாகவும், ஒருவர் மாட்டிற்கு தீவனங்களை அளிப்பார் எனவும் மற்றொருவர் மாடுகள் இருக்கும் கொட்டகையை சுத்தம் செய்வார் எனவும் கூறுகிறார்.

மேலும் இவரும் மாடுகளை பராமரித்துக் கொள்வார் எனவும் அதிகளவில் பராமரிப்பு இந்த மாடு வளர்ப்பில் தேவை இல்லை எனவும், மாடுகளுக்கு தீவனத்தை அளித்து விட்டு கொட்டகையை சுத்தம் செய்தால் மட்டும் போதுமானது எனவும் கூறுகிறார்.

மாடுகளை சிறப்பான முறையில் பராமரித்து சத்து நிறைந்த தீவனங்களை அளித்து வளர்த்து வந்தால் மாடுகள் எந்தவித நோய்களும் இன்றி விரைவில் வளர்ந்து அதிகளவில் பால் தரும் எனவும் கூறுகிறார்.

Immunization method

மாடுகளுக்கு இவர் சத்து நிறைந்த தீவனங்களை அளித்து வளர்த்து வருவதாலும்,நீரினை மாடுகளுக்கு அளித்து வருவதால் இவருடைய மாடுகளுக்கு நோய் தாக்குதல் எதுவும் அதிக அளவில் ஏற்படுவதில்லை என கூறுகிறார்.

நோய் தாக்குதல் மாடுகளுக்கு ஏற்பட்டாலும் அதனை தடுப்பதற்கு இவர் முன்பே தடுப்பூசியினை போட்டு விடுவதாகவும்,நோய்கள் வருவதற்கு முன்பே மாடுகளுக்கு மருந்தினை அளித்து பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் மாடுகளுக்கு மடிநோய் ஏற்படும் எனவும் இதனை தடுப்பதற்கு இவர் கற்பூரம் மற்றும் வேப்பந்தலை ஆகியவற்றை சேர்த்து மாலை நேரங்களில் மாட்டின் மடியில் புகைப்பிடித்தால் மடிநோய் குணமாகி விடும் என கூறுகிறார்.

மேலும் மாடுகளுக்கு மஞ்சள் காமாலை மற்றும் அம்மை நோய் ஏற்படும் எனவும் இதனை தடுப்பதற்கு மாடுகளை வெயிலில் அதிகளவில் கட்டிவைத்து வளர்க்க கூடாது எனவும் மற்றும் நீரினை மாடுகளுக்கு அதிகளவில் அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மாடுகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவை நீரினை அருந்தும் போது மேலே உள்ள நீரினை மட்டும் அருந்தி விட்டு கீழே உள்ள நீரை வைத்து விடும் எனவும் இதன் மூலமே மாட்டிற்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும் என கூறுகிறார்.

பால் விற்பனை முறை மற்றும் லாபம்

பாலினை இவர் இவருடைய ஊரிலுள்ள பால் நிலையங்களில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவரிடம் பால் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இவர் பாலின் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இவருடைய பால் விற்பனையில் இவர் தினசரி 7,000 ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாகவும்,இவர் சிறப்பான முறையில் மாடுகளை வளர்த்து பாலை விற்பதால் அதிக வாடிக்கையாளர் இவரிடம் பாலினை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய பால் பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:நாட்டு ஆடுகள் வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி பெண்மணி.

Leave a Reply