இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் ஏலக்காய் சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார். இவரையும், இவருடைய ஏலக்காய் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Beginning of cardamom cultivation
இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் ஏலக்காய் சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு ஏலக்காய் சாகுபடி செய்யலாம் என்ற ஆசை ஏற்பட்டு படிப்பை முடித்த பிறகு ஏலக்காய் சாகுபடி தொடங்கியதாக கூறுகிறார்.
படித்து முடித்து விட்டு பிறரிடம் சென்று வேலை பார்ப்பதைவிட தாமே ஒரு தொழிலை செய்து அதில் வருமானத்தை பெறலாம் என்ற எண்ணத்தில் இவர் ஏலக்காய் சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த ஏலக்காய் சாகுபடியை கடந்த 20 வருடங்களாக செய்து வருவதாகவும் இந்த இருபது வருடங்களிலும் ஏலக்காய் சாகுபடியை சிறப்பான முறையில் செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
சிறப்பான ஏலக்காய் சாகுபடி
ஏலக்காய் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து, செடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் மிகுந்த பராமரிப்புடன் வளர்த்து அறுவடை செய்து அதனை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
தற்போது இவர் ஏலக்காய் சாகுபடியை 40 ஏக்கர் நிலத்தில் செய்து வருவதாகவும், இந்த 40 ஏக்கர் நிலத்தில் விளையும் ஏலக்காய் செடிகளையும் தரமான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
செடிகளுக்கு தேவையான சத்துக்களை அளித்து நல்ல பராமரிப்பு முறையில் வளர்த்து வந்தால் அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் ஏலக்காய் சாகுபடியை தரமான முறையில் செய்து விளைச்சல் ஆன ஏலக்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் கூறுகிறார்.
Specialty of cardamom
ஏலக்காய் வாசனை திரவியம் ஆக பயன்பட்டு வருவதாகவும் மற்றும் மற்ற நறுமணம் தரும் பொருட்களை விட அதிக அளவு நறுமணம் தரும் பொருள் ஏலக்காய் எனவும், ஏலக்காயை ஏல ராணி எனவும் அழைப்பார்கள் என கூறுகிறார்.
ஏலக்காயின் பூர்வீகம் இடுக்கி மாவட்டம் எனவும், இங்கு விளையும் ஏலக்காயின் நறுமணம் மற்றும் காரத்தன்மை முதல் தரமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இதுவே வெளி மாவட்டங்களில் விளையும் ஏலக்காயின் நறுமணம் மற்றும் காரத்தன்மை அவ்வளவு சிறந்ததாக இருக்காது எனவும், இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய்கள் மட்டுமே மிக தரமானதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இடுக்கி மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் ஏலக்காய் சாகுபடி செய்தால் ஏலக்காய் நல்ல முறையில் வளராது எனவும் கூறுகிறார்.
ஏலக்காய்கள் மருத்துவ குணத்திற்கு அதிகளவு பயன்பட்டு வருவதாகவும் மற்றும் உணவு பொருட்களுக்கும் அதிகளவில் இது பயன்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.
புற்று நோய்களை குணப்படுத்துவதற்கு இந்த ஏலக்காயை பயன்படுவதாகவும், மற்றும் செரிமான கோளாறுகளுக்கு ஏலக்காய் பயன்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.
இது போன்று அதிக அளவு மருத்துவ குணம் ஏலக்காயில் இருப்பதாக கூறுகிறார்.
ஏலக்காய் சாகுபடி செய்யும் முறை
ஏலக்காய் சாகுபடியை சிறப்பான முறையில் செய்ய வேண்டுமெனில் மழை அதிகமாக பெய்யாமல் இருக்க வேண்டும் எனவும், வெயிலும் அதிகளவில் அடிக்காமல் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றார்.
இந்த முறையில் தட்பவெப்ப நிலை இருந்தால் மட்டுமே ஏலக்காய் சிறப்பான முறையில் வளர்ந்து விளைச்சலை தரும் எனவும் கூறுகிறார்.
ஏலக்காய் விளைவதற்கான சரியான தட்பவெப்பநிலை இடுக்கி மாவட்டத்தில் உள்ளதால் அங்கு ஏலக்காய் சாகுபடி செய்வதால் விளைச்சல் சிறப்பான முறையில் இருப்பதாக கூறுகிறார்.
சமவெளிப் பகுதிகளில் ஏலக்காய் சாகுபடி செய்ய முடியும் எனவும் ஆனால் அதிலிருந்து விளைச்சல் எடுக்க முடியாது எனவும் கூறுகிறார்.
ஏலக்காய்களை விதைகளின் மூலமும், நாற்றுக்களின் மூலமும் வளர்க்க முடியும் எனவும், விதைகளின் மூலம் வளர்த்தால் ஒரு ஏலக்காய் செடி ஐந்து வருடம் வரை இருக்கும் எனவும், இதுவே நாற்றுகளின் மூலம் வளர்த்தால் அதிலிருந்து வாழையடி வாழையாக செடிகளை எடுத்து வளர்க்க முடியும் எனவும் கூறுகிறார்.
ஏலக்காய் நாற்றுக்களை நடும் போது அதிகளவில் ஆழம் தோண்டி நடக்கூடாது எனவும் சிறிதளவு ஆழம் தோண்டி நட்ட பிறகு செடிகள் சாயாமல் இருப்பதற்கு ஒரு குச்சியை நட்டு வைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு நட்ட ஏலக்காய் செடியானது ஒரு வருடத்தில் நல்ல சிறப்பான முறையில் வளர்ந்து, 100 செடிகள் வரை நமக்கு அளித்து விடும் எனவும் கூறுகிறார்.
இந்த 100 செடிகளும் அடுத்த ஒரு வருடத்தில் நல்ல சிறப்பான முறையில் வளர்ந்து விளைச்சலை தரும் எனவும் கூறுகிறார்.
ஒரு ஏலக்காய் செடியின் ஆயுட்காலம் ஒரு வருடம் எனவும் ஆனால் அதனை நாம் எந்த அளவிற்கு பராமரித்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு அந்த செடியானது உயிருடன் இருக்கும் எனவும் கூறுகிறார்.
Harvesting method
ஏலக்காய் செடியிலிருந்து விளைச்சலை இவர் ஜூன் மாதத்திலேயே அதிகமாக எடுப்பதாகவும், ஜூன் மாதத்தில் விளைச்சல் தொடங்கி மே மாதம் வரை விளைச்சல் கிடைத்துக்கொண்டே இருக்கும் எனவும் கூறுகிறார்.
இந்த ஏலக்காய் செடியிலிருந்து விளைச்சலை எடுக்கும்போது 15 நாட்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும் எனவும், வெயில் சற்று இருக்கும் போது 15 நாட்களுக்கு ஒருமுறை விளைச்சல் எடுக்கலாம் எனவும், இதுவே மழை பெய்து கொண்டிருக்கும் போது ஏலக்காய் பழுக்க சிறிது காலத்தை எடுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.
மற்ற செடிகள் பூ பூத்த பிறகு காய்காய்க்கும் எனவும் ஆனால் இந்த ஏலக்காய் செடியை பொருத்தவரையில் காய் காய்த்த பிறகே செடியில் பூ பூக்கும் எனவும் கூறுகிறார்.
செடியை நட்ட மூன்று மாதத்தில் செடியில் விளைச்சல் கிடைக்கும் எனவும்,மற்றும் ஒரு செடியிலிருந்து இவர் மூன்று கிலோ வரை ஏலக்காய் விளைச்சல் எடுத்து வருவதாகக் கூறுகிறார்.
நல்ல முறையில் ஏலக்காய் சாகுபடியை பராமரித்து வளர்த்தால் ஒரு ஏக்கருக்கு ஆயிரத்தில் இருந்து 1200 கிலோ வரை ஏலக்காய்கள் அறுவடை செய்யமுடியும் என கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
ஏலக்காய் சாகுபடியை 40 ஏக்கர் நிலத்தில் சிறப்பான முறையில் செய்து விளைச்சல் ஆன அனைத்து ஏலக்காய்களையும் இவர் சொந்தமாக வைத்துள்ள ஏலக்காய் சுத்தம் செய்யும் இயந்திரத்தில் போட்டு ஏலக்காய்களை சுத்தம் செய்வதாக கூறுகிறார்.
இவ்வாறு சுத்தம் செய்த ஏலக்காயை நன்றாக உலர்த்தி நல்ல தரத்துடன் எடுத்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் இவரிடம் ஏலக்காய்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் ஏலக்காய்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருவதால் அதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும்,இவருடைய பகுதிகளில் ஏலக்காய் நல்ல சிறப்பான முறையில் வளர்வதால் அது இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகிறார்.
ஏலக்காய் சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து அதனை மிக தரமான பொருளாக மாற்றி விற்பனை செய்து வருவதாகவும், மற்றும் ஏலக்காய் சாகுபடியை இவர் இயற்கையான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:புகையிலை விவசாயத்தில் லட்சங்களில் வருமானம்.